CATEGORIES
Kategoriler
மருந்தாகும் மலர்கள்!
காய்கறிகளைப்போன்று பூக்களையும் சமைத்து சாப்பிட நோய்கள் குணமாகும். மருத்துவ குணமுடைய பூக்களும் சாப்பிடும் முறைகளும்.
மோர் ஒரு சிறந்த மருந்து!
தயிரைவிடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே...
சூரியன் விடுப்பில் போய்விட்டான் போலும். அவனைக்காணாமல் தேடிக்களைத்த முகில் இனம் ஆழத் தீர்மானித்த ஒரு மதியப் பொழுது.
நாடறிந்த நட்சத்திர எழுத்தாளர் சுஜாதா!
நாடறிந்த நட்சத்திர எழுத்தாளர் சுஜாதா!
திருவடி போற்றி
"தலையே நீ வணங்காய் ” என்று கூறிய அப்பர் பெருமான், ''அங்கமாலை'' என்ற தலைப்பில் உடம்பின் செயல்களை அழகாகச் சொல்கிறார்.
பங்குனியில் சூரியபூஜை!
சிவபெருமானை சூரியன் தனது ஒளிக்கதிர்களால் பங்குனி மாதத்தில் பூஜிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் பல உண்டு. அவற்றுள் சில-
பயத்தை உதற கற்றுக்கொள்வோம்!
ஒவ்வொரு மனிதனையும் அதிகமாக தாக்குவது மன நோய்தான். மன நோய் என்பது என்னென்ன? கவலைகள், பயம்.
திருமணத்தடை நீக்கும் காரைக்குடி முத்துமாரி!
செட்டி நாட்டுச் சீமையில் சிறப்பு மிகு ஊரான காரைக்குடி நகரின் மய்யப்பகுதியில் உள்ளது அன்னை முத்து மாரியம்மன் கோவில்.
ஜென் தத்துவம்: நன்மை தரும் வார்த்தைகள்!
ஒரு ஜென் குரு, வார்த்தைகளை கவனமாய் கையாள வேண்டும். அப்படி இல்லையென்றால் பல்வேறு பிரச்சனைகள் வந்து சேரும் என்று போதித்து கொண்டிருந்தார்.
சிசேரியன் பிரசவம் ஏன்?
டாக்டர் பக்கம்
சுற்றுலா தலம்: மாஞ்சோலையில் ஒரு நாள் பயணம்!
கொளுத்தும் கோடையில் ஒரு சிறு பயணம் செல்ல வேண்டும். கொடைக்கானல் ஊட்டி போல் தங்குவதற்கெல்லாம் வசதிப்படாது என்பவர்களுக்கு ஏற்ற ஒரு நாள் பயணமாக அமையும் சுற்றுலாத்தலம் மாஞ்சோலை.
சிந்தனையை தூண்டும் தனிமை!
மனிதனுக்கு தனிமை என்பது சில நேரங்களில் அவசியப்படுகிறது.
சந்தனுவுடன் காதல் மலர்ந்தது எப்படி?
கீர்த்தி சாந்தனு
குழந்தை வளர்ப்பு: காது கொடுத்து கேளுங்கள்!
பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் கவலை, குழந்தை சொல்பேச்சு கேட்பதில்லை என்பதுதான். ஆனால் இங்கு ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸை விரட்டும் உணவுகள்!
கொரோனா வைரஸ் கொடிய நோய் என்று சொல்லப்படுவதற்கு காரணமே, அதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாதது தான். மற்றபடி இதுவும் மற்ற வைரஸ் தாக்குதலைப் போன்றது தான்.
எண்ணெய்க் குளியல்!
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
இன்று நடப்பதை அன்றே சொன்ன கீதை!
பண்டைய கால, புராண நூலான பகவத் கீதை கடைசிப் பகுதியில், துல்லியமாக கணிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.
கண்புரை வளர்ச்சியை தடுக்கும் வெங்காயம்
வெங்காயம் இல்லாமல் வீட்டில் எந்த சமையலும் நடைபெறாது. வெங்காயமும், தக்காளியும் நமது அடுப்பங்கறைக்கு இன்றியமையாத ஒரு அங்கமாக இருக்கும்.
உலகைக் கலக்கும் உயிர்க்கொல்லிவைரஸ்கள்!
இனிய தோழர்!
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: சுகாதார ஆய்வாளர் பட்டயப்படிப்பு!
பேராசிரியர் க.ம.ராஜேஷ்கந்தன்
வதைகளின் சரித்திரங்கள்!
இனிய தோழர்! நலம் தானே?
ரத்த அழுத்தத்தை குறைக்க அற்புத வழிகள்!
உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மும்பையில் 75 வயது நாடகக் கலைஞர்!
இயல், இசை நாடகம் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்தது.
மரணத்தை கண்முன் காட்டும் சியாச்சின்!
இமயமலை, காரகோரம் இந்துகுஷ் என உலகின் மூன்று மாபெரும் மலைத்தொடர்கள் மீது படர்ந்திருக்கும் 22 மாபெரும் பனிப்பாறை முகடுகளில் ஒன்று தான் சியாச்சின் அதாவது மிக அதிக உயரத்தில் அமைந்துள்ள பனிப்பாறை முகடு.
பயணக்கட்டுரை: மலேசியாவின் கோவா லங்காவித்தீவு!
மலேசியாவின் கோவா என்று அழைக்கப்படுகிறது லங்காவித்தீவு.
நேர்மறை சிந்தனைக்கு பச்சை கற்பூரம்!
கற்பூரத்தின் ஒரு வகையே பச்சை கற்பூரம் ஆகும். பச்சை கற்பூரத்தின் பயன்களோ அதிகம்.
நாட்டியக் கலையே என் மூச்சு!
எம்.ஆர்.ராதா பேத்தி துளசி செல்வலட்சுமி
நடனப்பள்ளி ஆரம்பிக்க ஆசை!-சேன்ட்ரா பாபு
சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரை எல்லோர் மனதையும் ஆக்கிரமித்திருப்பது தொலைக்காட்சிகள் தான்.
திருமணத்தடை அகற்றும் திருக்காட்கரையப்பன்!
வைணவர்களுக்கு முதன்மைவாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றும், ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற கோயில்களில் ஒன்றுமான கோயில், திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றாகிய வாமன அவதார வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் ஒன்று இது.
ஜென் தத்துவம்: எது நிரந்தரம்?
ஒரு ஜென் துறவி நடை பயணமாக ஒரு நாட்டிற்குச் சென்றார். அவருடைய போதனைகளைக் கேட்ட மக்கள் அவரை வானளாவ புகழ்ந்தார்கள்.