சல்லியின் வால்!
Champak - Tamil|February 2024
சம்பக் வனம் முழுவதும் ஜம்பி குரங்கு மற்றும் சல்லி அணில் இருவருக்கும் இடையே உள்ள நட்பு மிகவும் பிரபலம். 
குமுத் குமார்
சல்லியின் வால்!

இரண்டு பேரும் ஒரே மரத்தில் வசித்து வந்தன. ஜம்பியின் தோள்களில் அமர்ந்து கொண்டு சல்லி காட்டை சுற்றி வரும். ஆனால் ஒரு நாள் சல்லிக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டது. சல்லி மற்றும் அதனுடைய நண்பன் வால்லி இருவரும் வாலை இழுத்தபடி விளையாடிக் கொண்டிருந்த போது வால்லி வேகமாக சல்லியின் வாலை இழுத்தது. இதனால் சல்லியின் வாலில் பாதி பாகம் அறுந்து விட்டது. சல்லி வலியால் கத்தி கொண்டிருந்தது.

Bu hikaye Champak - Tamil dergisinin February 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Champak - Tamil dergisinin February 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

CHAMPAK - TAMIL DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
வுஃபி ஓட்டம்
Champak - Tamil

வுஃபி ஓட்டம்

வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.

time-read
1 min  |
September 2024
தைரியத்தின் வால்
Champak - Tamil

தைரியத்தின் வால்

நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.

time-read
1 min  |
September 2024
தொடர்பில் இருத்தல்
Champak - Tamil

தொடர்பில் இருத்தல்

\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''

time-read
1 min  |
September 2024
முட்டையின் மர்மம்
Champak - Tamil

முட்டையின் மர்மம்

சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.

time-read
1 min  |
September 2024
வெற்றி விளையாட்டு!
Champak - Tamil

வெற்றி விளையாட்டு!

நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.

time-read
1 min  |
September 2024
உதவிக்கரம்
Champak - Tamil

உதவிக்கரம்

ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.

time-read
1 min  |
September 2024
கிராமத்து செல்வ வேட்டை
Champak - Tamil

கிராமத்து செல்வ வேட்டை

பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த அனன்யா, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.

time-read
2 dak  |
August 2024
கசப்பான மேஜிக்
Champak - Tamil

கசப்பான மேஜிக்

தாரா மற்றும் கேத்தி இருவரும் பிரிக்க முடியாத தோழிகள்.

time-read
3 dak  |
August 2024
வித்தியாசமான பேய்
Champak - Tamil

வித்தியாசமான பேய்

\"மாமா, உங்களிடம் பேய் கதை புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?\" என புத்தக விற்பனையாளரிடம் 10 வயது அமீர் கேட்டான்.

time-read
3 dak  |
August 2024
இனிய நட்பு
Champak - Tamil

இனிய நட்பு

சீக்கூ முயலும், பிளாக்கி கரடியும் ஆழ்ந்த நட்பு கொண்டவை.

time-read
2 dak  |
August 2024