'இனிமே + ஆல்யா= இனியா' என தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு எதிர் பார்ப்பை எகிற வைத்திருக்கும் மானசாவிடம் மாண்டஸா புயல் உண்டாக்கிய மழை நன்னாளில் பேசினோம்.
“சின்ன பிரேக்கிற்குப் பிறகு அதுவும் சன் டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு அமைந்தி ருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு..." என நெகிழ்வாகப் பேச ஆரம்பித்தார் மானசா.
"என் முழுப்பெயர் ஆல்யா மானசா. ஒன்பதாவது வகுப்பு படிக்கிறப்ப நியூமராலஜிப்படி இந்தப் பெயரை வச்சுக்கிட் டேன். அதுக்கு முன்னாடி என் பெயர் அர்ச்சனா. இதை அப்பா, அம்மாவிடம் கேட்டு நியூமரால ஜிபடி மாத்தினேன். வடஇந்தியா வுல 'மானசா'னு ஒரு தெய்வம் இருக்கு. 'ஆல்யா' என்பதை ஆல் யம்னு சொல்லலாம். இருந்தும் அரிதான பெயரா, ஒரு ஸ்டைலா இருக்கட்டும்னு வச்சது.
நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சதெல்லாம் சென்னைல தான். எத்திராஜ் கல்லூரியில பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இருக்கும்போதே வாய்ப்பு வந்தது. அப்படியே வந் துட்டேன். முதல்ல, 'மானாட, மயிலாட'டான்ஸ் ஷோவில் தான் என்ட்ரி ஆனேன். அங்கி ருந்து என் ஜர்னி ஆரம்பிச்சது.
எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். என் ஆர்வம் எல்லாம் அதுலயே இருந்தது. அதனால் தான் எனக்கு நடிப்புக்கான சென்ஸ் இருக்குனு நினைக் கிறேன். டான்ஸை டிவியைப் பார்த்தே கத்துக்கிட்டேன். அதுல எனக்கு நல்ல பெயர் கிடைச்சது.
அப்புறம் சினிமா படங்கள் பண்ணினேன். அதுல ‘ஜூலியும் நாலு பேரும்'னு ஒரு படம் மட் டும் வெளியாச்சு. ஆனா, பெரிசா வெளியில் தெரியல. அப்புறம், தமிழிலும் மலையாளத்திலும் தலா ஒரு படம் பண்ணினேன்.
அது ரெண்டும் வெளியாகல.
அப்ப சீரியல் பண்ற ஐடியாவே கிடையாது. அதுல ஆர்வமும் இருக்கல" என்கிற மானசா சீரியலுக்குள் வந்த கதையைத் தொடர்ந்தார். "அப்ப வீட்டுல பணப் பிரச்னை இருந்தது. நான் மூத்த பொண்ணு. எனக்குப் பிறகு தங்கச்சி 11 ஆண்டுகள் கழிச்சு பிறந்தா. இப்ப பள்ளியில் படிச் சிட்டு இருக்கா. நான் டான்ஸ்ல ஆர்வமா சுத்திட்டு இருந்தேன்.
ஆனா, அதுல பெரிசா பணம் வராது. அதனால், ஜூம்பா டான்ஸ் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தேன்.
Bu hikaye Kungumam dergisinin 23-12-2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 23-12-2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.