அல்காரிதன் 92
Kungumam|21-04-2023
உலகில், ஆசியா எனும் ஒரு கண்டத்தில், இந்தியா எனும் மூலையில், தமிழ்நாடு எனும் சின்ன பிரதேசத்தில், பழைய தென்னாற்காடு எனும் குட்டி மாவட்டத்தில், வரக்கால்பட்டு எனும் தக்குனூண்டு கிராமம் உலகையே உலுக்கிவிட்டது என்றால் நம்புவது கஷ்டம். எல்லாமே கணினி கிராமங்களாக மாறிய பிறகு இது என்ன வியப்பு என்கிறீர்களா..?
ஆயிஷா இரா.நடராசன்
அல்காரிதன் 92

கைபேசி, கணினி, மடிக்கணினி, டேப்... என எதிலாவது ஆன்லைன் ரம்மி விளையாடுபவராக நீங்கள் இருந்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள்.

யெஸ்! இரண்டு நாட்களாக அது வேலை செய்யவில்லை. எப்படி முயன்றாலும் திறக்காது. கிராஷ்... உயிர்விட்டுவிட்டது. ஆட்டம் குளோஸ். கேம் ஓவர்!

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது... தடை விதிக்க மறுப்பது...இத்யாதி அரசியலால் இந்த விஷயம் இப்போது ஏக பரபரப்பு ஆகிவிட்டது. முதலில் சமன்பாடு வைத்து போட்டியாளரை போட்டுத் தள்ளிய ஜிங்கிள் ரம்மி அலறியபடியே இருண்டது.

தோல்வி கண்ட போட்டியாளர்கள் பெருக்கல் - ஒவ்வொரு புள்ளிக்குமான பணமதிப்பு, கழித்தல் - ரம்மி கட்டணம் எனும் போஷன் ரம்மி திவாலானது. 600 வகை ஆப்களும்... ஐயோ என்று போயின.

ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் என்கிற கணினி வழி சீட்டாட்ட அல்காரிதம் செத்து சவக்குழிகூட இன்றி காணாமல்போனது சாதாரண விஷயம் அல்ல.

உலகத்தில் ஆன்லைனை முடக்கி கதிகலங்க வைக்கும் ஹேக்கர்கள் பல்லாயிரம் உண்டு. அட்மின் அஸெஸ் உள்ளேயே போய் நடப்பது எல்லாவற்றையும் குந்தவைத்து கூத்தடிக்கும் டாஸ்க் மானேஜர் உடைப்பான்களால்கூட முடியாத ஒன்று இது.

Bu hikaye Kungumam dergisinin 21-04-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam dergisinin 21-04-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 dak  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 dak  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 dak  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 dak  |
30-08-2024