மணிப்பூர் ஏன் எரிகிறது?
Kungumam|19-05-2023
ஒரு சிறிய மாநிலம் எரிந்து கொண்டிருக்கிறது. யார் அணைக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
மணிப்பூர் ஏன் எரிகிறது?

நான்கு பக்கம் மலை. நடுவே ஒரு தட்டு போல் ஒரு பள்ளத்தாக்கு. இந்திய வரைபடத்தில் வடகிழக்கு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கும் மாநிலம்.  இதுதான் மணிப்பூர்.

சின்ன மாநிலம். மொத்த மக்கள் தொகையே 28 லட்சம்தான். இந்த அழகிய சிறு மாநிலம் இன்று எரிந்துகொண்டிருக்கிறது காரணம் சாதியும் அரசியல்வாதிகளும்.

இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இதுதானே நிலை என்று தோன்றலாம். ஆனால், இது வித்தியாசமானது. ஆம். மணிப்பூர் ஒரு வித்தியாசமான சமூகப் பரவலைக் கொண்டுள்ள மாநிலம்

இங்கு மெய்தே சமூகத்தினர்தான் சதவீத அடிப்படையில் அதிகம். அதாவது சுமாராக 53 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்து நாகா சமூகத்தைச் சார்ந்தவர்கள், குகி, சோமி போன்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆம். மணிப்பூரில் மொத்தமாக 35 பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. புவியியல் அமைப்பும் இதற்கு துணைபோகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் மலைகளுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கை கொண்ட அமைப்பாக மணிப்பூர் இருக்கிறது. இதில் 90 சதவீதம் மலைப்பகுதிகள், 10 சதவீதம் பள்ளத்தாக்குப் பகுதிகள்.

எனவேதான் மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலத்தில் அதிகளவில் பழங்குடி சமூகங்கள் வசிக்கின்றன.

பிறகு, மணிப்பூர் வித்தியாசமான மாநிலம் என்று குறிப்பிட்டோம் அல்லவா..? அந்த வித்தியாசம் மலைப்பகுதிகளும் பள்ளத்தாக்குகளும்தான்.

யெஸ். 53 சதவீதத்தைச் சார்ந்த மெய்தே மக்கள் வசிப்பது வெறும் 10 சதவீத பள்ளத்தாக்குப் பகுதிகளில்தான். மீதமிருக்கும் 90 சதவீத மலைக்காடுகளில் வசிப்பவர்கள் 47 சதவீத பழங்குடி மக்கள்.

மணிப்பூரில் மொத்தம் 16 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் 5 மாவட்டங்கள் பள்ளத்தாக்கில் இருக்கின்றன. மீதமுள்ள 11 மாவட்டங்கள் மலைப்பகுதிகளில் இருக்கின்றன.

Bu hikaye Kungumam dergisinin 19-05-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam dergisinin 19-05-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 dak  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 dak  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 dak  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 dak  |
30-08-2024