தமிழ் ஹீரோக்கள் தமிழ்ல கதை கேட்க தயங்கறாங்க!
Kungumam|19-05-2023
‘‘தமிழ்நாட்டில் இருக்கும் ஹீரோக்களே தமிழில் கதை கேட்க தயங்கினால், யாரிடம் போய் கதை சொல்வது...’’ என ஆதங்கத்தோடு ஆரம்பித்தார் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் இயக்குநர் ஆதிராஜன். இவர் ‘சிலந்தி’, ‘ரணதந்தீரா’ (கன்னடம்), ‘அருவா சண்ட’ படங்களை இயக்கியவர். இளையராஜாவின் 1417வது  படமாக வெளிவரவுள்ளது ‘நினைவெல்லாம் நீயடா’.
எஸ்.ராஜா
தமிழ் ஹீரோக்கள் தமிழ்ல கதை கேட்க தயங்கறாங்க!

போஸ்டர் டிசைன்ல ஹீரோ, ஹீரோயின் முகத்துல ரொமான்ஸ் வழியுதே?

யெஸ். போஸ்டரை பார்த்தாலே இது என்ன மாதிரியான படம்னு முடிவு செஞ்சுடலாம். ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’, ‘பள்ளிக்கூடம்’, ‘96’ மாதிரியான ஃபீல் குட் லவ் ஸ்டோரி இது.
உலகத்துல உள்ள பாதிப்பேருக்கு காதல் அறிந்தும் அறியாத வயசுலதான் வந்திருக்கு. பெரும்பாலும் அது பள்ளிக்கூட காதலாவும் இருக்கும். மறக்க முடியாத அந்த மாதிரியான காதல் அனுபவம் எல்லோருடைய நெஞ்சத்திலும் எங்கேயாவது ஒரு ஓரத்தில் இருக்கும்.

அது ஒருதலைக் காதலாகவும் இருக்கலாம்; இல்லைன்னா பரஸ்பர காதலாகவும் இருந்திருக்கலாம். அப்படி நம்முடைய வாழ்க்கையை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப்பார்த்தா ஒரு பெண் கிராஸ் பண்ணியிருப்பார்.திருமணமாகி செட்டிலான பலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்க. உடனே அவங்க ஸ்கூல் டேஸுக்கு போய்டுவாங்க. அந்த வயசுல ஏற்பட்ட காதலை நெனைச்சுப் பார்ப்பாங்க. அதை ஞாபகப்படுத்துற மாதிரியான படம்தான் இது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அவர்களின் காதலியின் முகம் ஞாபகத்துல வரலாம். சிலர் காதலியை சந்திச்சா எப்படியிருக்கும் என்ற சிந்தனையை எழுப்பலாம்.

காதல் கதைக்குரிய டெம்ப்ளேட் லைன்தான் ஸ்டோரி. ஹீரோ, ஹீரோயின் இருவரும் மோதலில் ஆரம்பித்து காதலில் விழுகிறார்கள். ஹீரோ, ஹீரோயினிடம் தன் காதலைச் சொன்ன பிறகு ஹீரோயின் படிப்புக்காக வெளிநாடு செல்கிறார். காதலியின் பதிலுக்காகக் காத்திருக்கும் ஹீரோவின் காதல் வெற்றியடைந்ததா என்பதை முக்கோணக் காதல் கதையா சொல்லியுள்ளேன்.

ஹீரோவா பிரஜனை எப்படி தேர்வு செய்தீர்கள்?

லவ் ஸ்டோரி என்பதால் லவ்வபள் யங் ஹீரோ கிடைச்சா நல்லாயிருக்கும் என்ற மைண்ட்செட்லதான் கதை எழுதினேன். பல ஹீரோக்களிடம் கதை சொன்னேன். அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தாலும் ஓகே சொல்லத் தயங்கினாங்க.

பெயர் சொல்ல விரும்பவில்லை. சில ஹீரோக்கள் புது புரொடியூசர், அப்கமிங் டைரக்டர்னு ‘நோ’ சொல்லிட்டாங்க. வளர்ந்து வரும் சில ஹீரோக்கள் இங்கிலீஷ்ல ஸ்கிரிப்ட் கேட்டு தங்களுடைய மறுப்பை வேறுவிதமா தெரிவிச்சாங்க. இவ்வளவுக்கும் அவர்களுக்கு பிசினஸ் வேல்யூ சுத்தமா இல்ல.

Bu hikaye Kungumam dergisinin 19-05-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam dergisinin 19-05-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 dak  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 dak  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 dak  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 dak  |
30-08-2024