காவல்துறையின் கஸ்டடியில் இருந்த ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கும்போது, அவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருக்கிறார் 23 வயதான டாக்டர் வந்தனா. இதனால் மக்கள் கொந்தளிக்க, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் அரசு மருத்துவமனைகளை மூடிவிடுங்கள் என்று உயர் நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு கேரளாவில் நிலைமை மோசமாகி இருக்கிறது.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள நெடும்பனாவில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப். குடிபோதையில் அக்கம் பக்கத்தினருடன் தகராறு செய்வதே இவரது பழக்கம். அப்படி ஒருநாள் சண்டையிட்டபோது அவரது காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. விஷயம் போலீஸுக்கு போக, அவர்கள் சந்தீப்பை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வழியில் அவரது காலில் இருந்த காயத்தைக் கவனித்த போலீஸார் முதல் கட்டமாக அதற்கு சிகிச்சை அளிக்க கொட்டாரக்கரா என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த ஹவுஸ் சர்ஜனான வந்தனா தாஸ் அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அங்கிருந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல் மற்றும் கத்தியை எடுத்து வந்தனாவை தாக்கினார் சந்தீப்.
Bu hikaye Kungumam dergisinin 26-05-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 26-05-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.