கடந்த வாரம் 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சில இடங்களில் பதிவாகி எல்லோரையும் களைப்பாக்கியது. சென்னையில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை ஏறியிறங்கியது. கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட மிகமிக அதிகமாக அதாவது 5.1 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதுமட்டுமல்ல. மியான்மர் அருகே கரையைக் கடந்த மோக்கா புயலின் காரணமாக வெப்பம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இருந்தும் மாலை நேரங்களில்கூட மக்களால் வெளியில் நடமாட முடியவில்லை. அந்தளவுக்கு வெயில் தகித்தது. தகித்துக் கொண்டும் இருக்கிறது. ஃபேன் ஓடினாலும் வியர்வை வழிந்தோடுகிறது.
இந்த வெயில் ஏன் இவ்வளவு வெயிலாக இருக்கிறது... இது வெப்பஅலையா... என்கிற கேள்விகளுடன் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் பேசினோம்.
‘‘சென்னையில் 40, 42 டிகிரிக்கு மேல் வந்ததுக்கே வெயில் படுத்தி எடுக்குதுனு பேசுறோம். ஆனா, இதே சென்னையில் 2003ம் ஆண்டு 45 டிகிரி பதிவாகியிருக்கு. 44, 43 எல்லாம் அப்ப இருந்திருக்கு. ஆனா, பலரும் முதல் தடவையாக ஃபீல் பண்ற மாதிரி சொல்லிட்டு இருக்கோம்.
என்ன சாப்பிடலாம்..?
வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், கோடைக்கான உணவுகள் குறித்தும் டயட்டீசியன் அம்பிகா சேகர் தரும் டிப்ஸ்...
‘‘முதல்ல வெயிலுக்கு டீைஹட்ரேடு ஆகாமல் அதாவது நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கணும். அதனால், வழக்கமாக குடிப்பதைவிட எல்லோரும் அதிகமாக நீர் அருந்தணும். ஜூஸ், இளநீர், மோர் இந்தமாதிரி எடுத்துக்கணும்.
Bu hikaye Kungumam dergisinin 02-06-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 02-06-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.