இதற்குக் காரணம், சில விவசாயிகள். இந்த விவசாயிகளில் முக்கியமான ஒருவர், ஹர்ஷித் கோதா என்ற இளைஞர். இஸ்ரேலில் விளையும் அவகாடோ வகைகளை இந்தியாவில் விளைவித்து வருகிறார் இந்த இளம் விவசாயி.
மத்தியப்பிரதேசத்தின் தலைநகரான போபாலில் வசித்து வரும் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஹர்ஷித் கோதா. ஆறு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் பிபிஏ படித்து வந்தார் ஹர்ஷித். உடலை ஃபிட்னஸாக வைத்துக்கொள்வதில் தீவிர ஆர்வமுடையவர். அதனால் முறையாக உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வந்தார்.
தினமும் அவகாடோ சாப்பிடுவது அவரது உணவுக் கட்டுப்பாட்டு பட்டியலில் முக்கியமானது. கோடை விடுமுறையில் போபாலுக்கு வரும்போதும் இதே உணவுக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்தார். போபாலில் கிடைத்த அவகாடோவின் தரம் குறைவாக இருந்தது. இங்கிலாந்தில் கிடைக்கின்ற அவகாடோவைப் போல தரமான ஒன்றைத் தேடி அலைந்தார். எங்கேயும் அவருக்குக் கிடைக்கவில்லை.
விடுமுறை முடிந்து இங்கிலாந்துக்குத் திரும்பிய ஹர்ஷித் முதல் வேலையாக அவகாடோவைப் பற்றிய ஆய்வில் இறங்கினார். இங்கிலாந்தில் கிடைக்கும் தரமான அவகாடோவுக்கு மூல காரணம் இஸ்ரேல் என்பது அவருக்குத் தெரிய வந்தது. ஆம்; இஸ்ரேலில் விளைந்து, இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட்ட அவகாடோவைத்தான் ஹர்ஷித் ருசித்து வந்தார். இஸ்ரேலின் வெப்பத்துக்கே அவகாடோ விளைகின்றது என்றால் இந்தியாவில் விளையாதா என்ற எண்ணம் ஹர்ஷித்துக்குள் தோன்றியது.
Bu hikaye Kungumam dergisinin 17-11-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 17-11-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.