உடனே அந்தத் தயாரிப்பாளர் ‘ராகதேவன் இசையில்’ அல்லது ‘இசைஞானியின் இசையில்’ என்று பெரும்பாலும் கதாநாயகன் ஃபோட்டோ இல்லாமலேயே இளையராஜாவின் புகைப்படத்தை இடம்பெறச்செய்து செய்தித்தாள்களில் முழுப் பக்க அளவுக்கு விளம்பரம் கொடுப்பார்.
யார் கதாநாயகன்? எந்த இயக்குநர் இயக்குகிறார்... என்பதையெல்லாம் கூடப் பார்க்காமல் இளையராஜா இசை என்பதற்காகவே அந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போடுவார்கள்.
இது கூடக்குறையப் பேசப்படும் விஷயமோ இளையராஜாவை தூக்கிப்பிடிப்பதற்காகவோ அல்ல. அப்படியே நடந்த உண்மை என திரையுலக மூத்தோர் சொல்வார்கள்.
அது ஒரு காலம் என்று சொல்வது பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் சொல். உண்மையில் அவர் எல்லாக் காலத்திலும் எப்போதும் ராஜாதி ராஜாவாக இருந்து வருகிறார்.
வருடத்திற்கு ஐம்பது படங்களுக்கு மேல் இசையமைத்திருந்த எண்ணிக்கை இப்போது குறைந்திருக்கிறது. எண்ணிக்கை குறைந்தாலும் வீரியம் குறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அவ்வப்போது அவருடைய படங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
‘சைக்கோ’ (உன்ன நெனச்சே...), ‘மாமனிதன்’ (தட்டிப்புட்டா...), ‘விடுதலை’ (வழி நெடுக காட்டு மல்லி..., ஒன்னொட நடந்தா...) உள்ளிட்ட படங்களும் இப்போது வெளியாகவுள்ள ‘விடுதலை-2’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘தெனந்தெனமும் ஒன் நெனைப்பு வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே...’ பாடலும் அவருடைய இருப்பைப் பறைசாற்றும் அண்மைக்காலப் படங்கள். இவை அவர் இசையமைத்த படங்கள்.
அவர் இசையமைக்காமல் வேறொரு இசையமைப்பாளர் இசையில் தயாராகும் படங்களின் வெற்றிக்கும் அவர் இசையமைத்த பழைய பாடல்கள் காரணமாக இருக்கின்றன என்பதற்கு இவ்வாண்டு மிகப் பெரிய சான்றாக இருக்கிறது.
2024 பிப்ரவரி 22ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. வளரும் மலையாள நடிகர்கள், தன்னுடைய இரண்டாவது படமாக இந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம், சுசின் சியாம் என்கிற இசையமைப்பாளர் ஆகியோரைக் கொண்ட குழு உருவாக்கிய இந்தத் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
எந்தளவிற்கு வெற்றி என்றால் சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இருநூறு கோடி வரை வசூல் செய்து அனைவரையும் வாய்பிளந்து பார்க்க வைத்தது.
Bu hikaye Kungumam dergisinin 20-12-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 20-12-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.