கொங்காடி த்ரிஷா....

இதில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய அணி.
ஏற்கனவே 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியிலும் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இப்போது தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையையும் தன்வசப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்டவர் இந்திய அண்டர் 19 அணியின் ஆல்ரவுண்டரான கொங்காடி த்ரிஷாதான்.
அவர் இந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 33 பந்துகளில் 44 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்து சிறந்த வீராங்கனை விருதினை தட்டிச் சென்றதுடன், தொடரின் நாயகி விருதினையும் வென்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
இந்த டி20 உலகக் கோப்பையில் மட்டும் அவர் மொத்தமாக ஒரு சதம் உட்பட 309 ரன்கள் குவித்தார். அதுமட்டுமில்லாமல் ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு அரணாக விளங்கினார்.
Bu hikaye Kungumam dergisinin 21-02-2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 21-02-2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
பிரகலாதனி அம்மாதான் கயாது!

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

வைரல் நெக்லஸ்!
சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்