CATEGORIES
Kategoriler
மன அழுத்தம் முதல் ஆட்டிசம் வரை...தீர்வு...PYTMS சிகிச்சை!
நம் உடலின் அத்தனை இயக்கங்களுக்கும் மூளைதான் மூலகாரணி. மூளை செயல் பாட்டில் சிறிது மாறுதல் உண்டானாலும் நம் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகளில் நிச்சயம் குறைபாடுகளோ, குழப்பங்களோ உண்டாகும். பசி முதல் பயம் வரை என அனைத்துக்கும் மூளைதான் அடிப்படை என்பதாலேயே எப்படிப்பட்ட விபத்துகள் நடந்தாலும் முதலில் தலையில் ஏதேனும் அடிப்பட்டுள்ளதா என மருத்துவர்கள் ஆராய்வார்கள்.
முதுகெலும்பைப் பாதுகாப்போடு!
நம் உடல் இயக்கத்துக்கு ஆதாரமான ஒன்று, முது கெலும்பு. ஆனால், இன்றைய காலச் சூழலாலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்களாலும் வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் அவதிப்படும் ஒரு விஷயம் முதுகுவலிதான்.
அதிகாலையில் கண் விழிக்க!
வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.
பச்சிளங் குழந்தை சுவாச தவிப்பு நிலை...
என்ன செய்ய வேண்டும்?
கல்லிரல் காப்போம்...அழற்சியைத் தடுப்போம்!
கல்லீரல் அழற்சியை அல்லது வீக்கத்தைக் கல்லீரல் அழற்சி நோய் என்று அழைக்கிறோம். இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினாலும் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறி களுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இரு வகையான கல்லீரல் அழற்சி நோய் உண்டு: குறைந்த கால அளவினது மற்றும் நீடித்தது.
வருத்தம் தரும் வாய்ப்புண்!
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும் போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
மீண்டும் நிபா வைரஸ்... தப்பிப்பது எப்படி?
கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் உலகம் முழுதும் பரவத் தொடங்கியது. குறிப்பாக, கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டறிப்பட்டது.
ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்..!
ஆண்களை அதிகளவில் பாதிக்கும் புற்றுநோய்களில் முக்கியமானது புரோஸ்டேட் புற்றுநோய். இது வயதான ஆண்களிடையே ஏற்படும் ஒருவகை புற்றுநோயாகும். இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்த புற்றுநோய் தற்போது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது. அதனோடு புற்றுநோயில் இறப்பை ஏற்படுத்துவதில் இது இரண்டாவது புற்றுநோயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சிறுநீரகவியல் மருத்துவர் நசரேத் சாலமன்,.
மனதை ஒருமுகப்படுத்த 5 வழிகள்!
மனதை ஒரு முகப்படுத்துதல் என்பது ஒரு முக்கியமான செயல்திறன் ஆகும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும், மனதையும், மூளையையும் ஒரு முகப்படுத்தி, மிகவும் கவனமாகச் செய்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்.
ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்!
உலகளவில் பரவலாக காணப்படும் நோய்களில் ஆர்த்ரைடிஸும் ஒன்று. முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே ஆர்த்ரைடிஸில் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அப்படியில்லை. துடிப்பும் துறுதுறுப்பும் மிக்க இளைஞர்கள் கூட கை, கால் வலி, மூட்டு வலி என்று மருத்துவமனையை நாடுகின்றனர்.
காற்றுக்கென்ன வேலி?
எந்த ஒரு ஆற்றலும் தன் பாதையில் தடைபட்டாலோ தேங்கி நின்றாலோ இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று, அழுத்தம் ஏற்பட்டு உயர் அழுத்தம் கொண்ட ஆற்றலாக மாறி, வெளிப்பட சரியான தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அல்லது அழுத்தம் மிகுந்து உடைப்பை ஏற்படுத்தி ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படும்.
பூசணிச் சாறின் நன்மைகள்!
வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணிச் சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்களை பார்ப்போம்.
வளரிளம் பருவத்தினருக்கான உணவுமுறை!
பரக்க பரக்க உண்ணும் தவறான பழக்கம் என்பது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதலாகும். குழந்தைப் பருவம் முதல் இப்பழக்கம் ஏற்பட்டாலும் பெரியவராகும் வரை உணரப்படுவதில்லை.
மீத்தா ரகுநாத ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!
தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில்நாயகியாக அறிமுகமானவர் மீத்தா ரகுநாத்.
ஹெல்த்தி தூக்கம்... ஷேப்பி இதயம்!
இன்றைய இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அதிக அளவில் காபி குடிப்பது, நண்பர்களுடன் அடிக்கடி புகைபிடிப்பது, பொது இடங்களில் கொட்டாவி விடுவது, வரவேற்பு சோபாவில் குட்டித் தூக்கம் தூங்குவது போன்ற போக்கை உருவாக்கியுள்ளனர்.
வானத்தில் கிடக்கும் கேக் துண்டு!
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு எழுபது வயது முதியவர் என்னிடம் வந்தார். கையை அவரது முகத்திற்கு முன்பாக இடதுபுறம் காட்டி, அரைவட்டம் போல் ஒரு பகுதியை வரைந்து காட்டியவர், ‘‘எனக்கு பார்வையில இந்தப் பக்கம் மட்டும் திரை விழுந்த மாதிரி மறைவாத் தெரியுது” என்று கூறினார். விரிவான கண் பரிசோதனையை மேற்கொண்டேன். கண்ணின் அமைப்பு, பார்வை, கண் அழுத்தம், விழித்திரை அனைத்தும் சரியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
கலயாண முருங்கையின் மருத்துவ குணங்கள்!
பிரத்யேகமாக கல்யாணமுருங்கை செடியை யாரும் வளர்ப்பதில்லை. கிராமப்புறங்களில், விவசாய பகுதிகளில், வேலி ஓரங்களில் தானாகவே வளரும்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
வேலை, வேலை என்று இரவு, பகல் பாராமல் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் தங்களை நிரூபிக்க ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்வதைப் போல், பெண்களும் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்லக் கூடிய காலக்கட்டத்தில்தான் நாம் இருக்கின்றோம்.
மகப்பேறுக்குப் பிறகான உடற்பயிற்சிகள்
கர்ப்பகாலத்தின் போதும், பிரசவத்தின் போதும் நீட்டப்பட்ட வயிறு மற்றும் தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது.
ஸ்ட்ரெஸ் டிப்ரசன்... தடுக்க... தவிர்க்க!
நவீன வாழ்க்கைமுறை நமக்குத் தந்திருக்கும் பரிசுகள் அநேகம். அது போலவே அது உருவாக்கியிருக்கும் மோசமான விளைவுகளும் அதிகம். அதில் பிரதானமானவை ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரசன்.
நவீன குழந்தை வளர்ப்பின் சவால்கள்!
தெரிந்த பெண் ஒருத்தர் என்னுடைய வீட்டிற்கு வந்தபோது எங்க அம்மாவிடம் பேரன்டிங் ஒர்க்ஷாப் போய்ட்டு வந்தேன் என்றார்.
குடும்பம் எனும் கதம்பம்!
‘குடும்பம்தான் சமூகத்தின் சிறிய அலகு. சமூகம் என்பது ஒரு குடும்பம்' என்று சொல்வார்கள். அழகான ஆரோக்கியமான குடும்பங்களிலிருந்தான் சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள்.
ரகுல் ப்ரீத் சிங்கு ஃபிட்னெஸ்!
தமிழ்த் திரையுலகில் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ரகுல் ப்ரீத் சிங்.
ரேபீஸ்...தடுப்போம்...தவிர்ப்போம்!
உலகில் 'குணப்படுத்தவே முடியாது... நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்' என்று -கவலைப்படுவதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் 'ரேபீஸ்'தான்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த...
இன்றைய காலச் சூழலில், வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் அதிகரித்து வருவதால், நாளுக்கு நாள் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
முக வாதம் தெரியுமா?
காயத்ரிக்கு 22 வயது. தன் இடது புற முகத்தைக் காட்டி, 'இந்தக் கண்ணில் வலிக்கிறது, வாய் கோணலாகச் செல்கிறது, ஒரு பக்கம் முழுவதும் பாரமாக இருக்கிறது, சரியாக சாப்பிட முடியவில்லை' என்று கூறினார். ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய பிரச்சனை இடது புறத்தில் அல்ல, முழுக்க முழுக்க முகத்தின் வலது புறத்தில் என்று கண்டுபிடிக்க முடிந்தது.
அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் அறிவோம்!
புற்றுநோய்களில் பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று அப்பெண்டிக்ஸ் புற்றுநோய். இது குடல்வாலில் பரவக்கூடிய மிகவும் அரிதான புற்றுநோயாகும். குடல்வால் என்பது வயிற்று பகுதியில் இருக்கும் பை போன்ற ஓர் உறுப்பாகும். இவ்வு றுப்பு செரிமான மண்டல உறுப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இது பொதுவாக 10 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும்.
தேர்வை வெல்ல...இன்ஸ்டில் அகாடமி
உங்கள் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்வது? சிறந்த தொழிலுக்கு நான் எந்த பட்டப்படிப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்? நான் மருத்துவம் அல்லது பொறியியல் அல்லது வேறு ஏதேனும் தொழில்முறை பட்டம் பெற வேண்டுமா? பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஒரு மாணவனுக்குள் அடிக்கடி எழும் கேள்விகள் இவை.
டூரட் சிண்ட்ரோம் அறிவோம்!
ராணிமுகர்ஜி நடித்த ஒரு ஹிந்தி திரைப்படம் 'Hichki' கொரோனா நாயகி நன்றாகப் படித்தவ ராகவும், அதே சமயம் தொடர்ந்து ஒரு மாதிரியான ஒலிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவராகவும், கைகள் தன்னிச்சையாக கழுத்துக்குப் போவதாகவும் அப்படத்தில் நடித்து இருப்பார்.
40+ வயதினருக்கு ஹார்ட் அட்டாக்...தடுக்க... தவிர்க்க!
ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மட்டுமே அதிகமாக நேர்ந்த ஒரு நோய்க்குறியாக இருந்தது.