![ஆபீஸ் ஸ்ட்ரெஸ்... தடுக்க... தவிர்க்க!](https://cdn.magzter.com/1409397437/1686803634/articles/pK7kQFCs_1687244202353/1687244882292.jpg)
இவரைப் போலவே பல்லாயிரக்கணக் கானோர் இப்படிப் பரிதவிக்கின்றனர். ‘ஆபீஸ் ஸ்ட்ரெஸ்' எனப்படும் அலுவலக மன அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆபீஸ் ஸ்ட்ரெஸ் ஏன் வருகிறது என்பதற்குப் பொதுவாக 10 காரணங்கள் உள்ளன.
1. நிறைய வேலை செய்ய வேண்டும். ஆனால், குறைவான சம்பளம் மட்டுமே கிடைக்கும் எனும் நிலையில் இருப்பவர்கள் முதல் வகை. பணிச்சுமை மற்றும் குடும்பத்தைச் சமாளிக்க முடியவில்லை எனும் ஆதங்கத்தால் மன அழுத்தம் ஏற்படும்.
2. மூன்று, நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்யும்போது ஏற்படும் பணிச்சுமையால் ஸ்ட்ரெஸ் ஏற்படும்.
3. 'நான்தான் அலுவலகத் திலேயே பெஸ்ட்' என நினைப்பவர்கள் மற்றவர்களின் வேலையையும் முன்வந்து எடுத்துச் செய்வார்கள். மற்றவர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் அவர் களுக்குக் குறையாகத் தோன்றும். இதுவே அவர்களுக்கு மன அழுத் தத்தை ஏற்படுத்தும்.
Bu hikaye Kungumam Doctor dergisinin June 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam Doctor dergisinin June 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/pdtlF4F_S1706785532150/1706785625369.jpg)
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.
![எளிய மருத்துவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/BguKajRvu1706785350088/1706785527058.jpg)
எளிய மருத்துவம்!
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
![பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/hlFmxYxnO1706784739967/1706785326482.jpg)
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.
![ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/EDQlCh5yg1706784600816/1706784704130.jpg)
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
![உலர்திராட்சையின் நன்மைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/nD_maF_dd1706784400955/1706784595094.jpg)
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
![சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/MUGljrvju1706783603452/1706784395552.jpg)
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
![இரைப்பை புற்றுநோய் அறிவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/1WrVK1oUj1706783302463/1706783595008.jpg)
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
![குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/CuOAdihFa1706782948810/1706783093508.jpg)
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
![சுத்திகரிப்பின் சூட்சுமம்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/MPTIBoP5D1706782744292/1706782942619.jpg)
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
![கழுத்து வலி காணாமல் போக...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/XH-XLeQ1T1706782428241/1706782734630.jpg)
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.