மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்!
Kungumam Doctor|September 01, 2023
நம்மைச் சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகளே பொதுவாக மன அழுத்தத்தை  ஏற்படுத்துகிறது.  இந்த மன அழுத்தம் என்பது சிறியவர் முதல் பெரியவர் யாரை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் தாக்கலாம். மேலும், மன அழுத்தம் என்பது மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, முடிந்தளவு மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷி
மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்!

மன அழுத்தம் ஏற்படும் காரணங்கள்  என்று பார்த்தால்,  கவலை, சுற்றுப்புறச் சூழ்நிலை, சப்தம், கூட்டம், குடும்பம் மற்றும் தொழில் நெருக்கடிகள், அதிக வேலைப்பளு, கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது. பதட்டமும் அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறை மேலும் ஒருவர் உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தருணங்களில்  மன அழுத்தத்துக்கு  ஆளாகிறார்.

அதுபோல, பொதுவாக மன அழுத்தத்தைப் பொருத்தவரை ஆண்களைவிட   பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், பெண்கள் குடும்ப பொறுப்புகளை கையாள்வதோடு, வேலைக்கு  செல்லவும் நேரிடுவதால், அதிகளவு மன அழுத்தத்தை உணருவதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்

மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்று  எடுத்துக்  கொண்டால்,  அது நபருக்கு நபர் வேறுபடும். அந்தவகையில், பதட்டம், எரிச்சல், மனம் ஒருமுகப்படுத்த முடியாதது, அதிகக் களைப்படைவது, தூக்கமின்மை, வாய் உலர்ந்துவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது  போன்றவை  மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

மன அழுத்தத்தின் பாதிப்புகள்

Bu hikaye Kungumam Doctor dergisinin September 01, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam Doctor dergisinin September 01, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DOCTOR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
லைப்போமா அறிவோம்!
Kungumam Doctor

லைப்போமா அறிவோம்!

லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.

time-read
3 dak  |
July 01, 2024
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
Kungumam Doctor

சில்லுன்னு ஜஸ் தெரப்பி!

வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.

time-read
1 min  |
July 01, 2024
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
Kungumam Doctor

எப்போதும் கேட்கும் ஒலிகள்!

ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).

time-read
1 min  |
July 01, 2024
மாதுளையின் மருத்துவம்!
Kungumam Doctor

மாதுளையின் மருத்துவம்!

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.

time-read
1 min  |
July 01, 2024
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
Kungumam Doctor

கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை

பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

time-read
1 min  |
July 01, 2024
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
Kungumam Doctor

ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!

அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.

time-read
2 dak  |
July 01, 2024
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
Kungumam Doctor

சர்க்கரை கசக்கிற சர்க்கரை

இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

time-read
5 dak  |
July 01, 2024
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
Kungumam Doctor

அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!

அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.

time-read
2 dak  |
July 01, 2024
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

time-read
3 dak  |
July 01, 2024
கவனிக்கும் கலை
Kungumam Doctor

கவனிக்கும் கலை

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை  ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.

time-read
3 dak  |
July 01, 2024