நிமோனியா தடுக்க...தவிர்க்க!
Kungumam Doctor|Novemebr 16, 2023
உலகளவில் ஆண்டுதோறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் நிமோனியாவால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் மரணமடைவதாக இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், நிமோனியா குறித்த விழிப்புணர்வை பொதுமக் களுக்கு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. நிமோனியா குறித்து அறிவோம் தற்காத்துக்கொள்வோம்.
நிமோனியா தடுக்க...தவிர்க்க!

நிமோனியா என்பது என்ன?

நுரையீரல் திசுகளில் ஏற்படும் அழற்சியே (வீக்கம்) நிமோனியா என்று சொல்லப்படுகிறது. இந்நோயால் நுரையீரலின் காற்றுப்பைகள் பாதிக்கப்படுகின்றன. அதாவது, நாம் காற்றை சுவாசிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நிமோனி யாவை ஏற்படுத்துகின்றன. பொதுவாக பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாதான் பரவலாக காணப்படுகிறது. வைரல் நிமோனியா சமீபகாலமாக கோவிட் வைரஸூ டன் தொடர்புடையதாக இருக்கிறது. இதைத் தவிர, பூஞ்சைகளால் ஏற்படும் நிமோனியா குறைந்தளவிலேயே காணப்படுகிறது. பூஞ்சையால் ஏற்படும் நிமோனியா, ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விட்டாலோ அல்லது எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது அதிகளவிலான கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் போன்றவற்றால் வருகிறது.

வகைகள்

Bu hikaye Kungumam Doctor dergisinin Novemebr 16, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam Doctor dergisinin Novemebr 16, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DOCTOR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
லைப்போமா அறிவோம்!
Kungumam Doctor

லைப்போமா அறிவோம்!

லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.

time-read
3 dak  |
July 01, 2024
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
Kungumam Doctor

சில்லுன்னு ஜஸ் தெரப்பி!

வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.

time-read
1 min  |
July 01, 2024
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
Kungumam Doctor

எப்போதும் கேட்கும் ஒலிகள்!

ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).

time-read
1 min  |
July 01, 2024
மாதுளையின் மருத்துவம்!
Kungumam Doctor

மாதுளையின் மருத்துவம்!

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.

time-read
1 min  |
July 01, 2024
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
Kungumam Doctor

கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை

பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

time-read
1 min  |
July 01, 2024
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
Kungumam Doctor

ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!

அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.

time-read
2 dak  |
July 01, 2024
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
Kungumam Doctor

சர்க்கரை கசக்கிற சர்க்கரை

இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

time-read
5 dak  |
July 01, 2024
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
Kungumam Doctor

அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!

அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.

time-read
2 dak  |
July 01, 2024
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

time-read
3 dak  |
July 01, 2024
கவனிக்கும் கலை
Kungumam Doctor

கவனிக்கும் கலை

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை  ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.

time-read
3 dak  |
July 01, 2024