மறுபக்கம், 'நக்கீரனிலி ருந்து' வெளியேறியவர்களின் துணை கொண்டு, Keyboard Warriors என்பவர் களை சம்பளத்துடன் பணிக்கமர்த்தி 'நக்கீரனுக்கு' எதிராக அனைத்து கீழ்த்தர மான வேலைகளையும் துவக்கியுள்ளது ஜக்கி தரப்பு. இருப்பினும் ஐக்கிக்கு எதிராக மின்னஞ்சல்கள் நம்மை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து வந்த மின்னஞ் சல் ஒன்று, 'நான் ஒரு ஆஸ்திரேலியன், சிட்னியில் வசி கோவை ஈஷாவிலுள்ள சுவாமி விபு என்னை அறையில் வைத்து என்ன செய்தார் என்ப தற்கு உறுதியான ஆதாரம் என்னிடம் இல்லை.
ஆனால் எனக்கும் சுவாமிக்கும் இடையே 110-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன.
பல்வேறு சுவாமிகள் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க மறுத்ததற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. உங்கள் குழந்தையின் புகாரை சுவாமி விபு கையாள்வதாக சத்யா குறிப்பிட்டார். அதே குற்றத்தில் தானும் குற்றவாளியாக இருக்கும்போது, ஒருவரின் துஷ்பிரயோகத்தை சுவாமி விபு எவ்வாறு சமாளிக்க முடியும்? 2013-2016ஆம் ஆண்டு ஈஷா ஹோம் ஸ்கூலுக்கு நான் தன்னார்வத் தொண்டு செய்தபோது என்னிடம் தவறாக நடந்த சுவாமி விபுவைப் பற்றிய புகாருடன் 6 மாதங்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளையை அணுகினேன்.
அப்பொழுதும், அவரது தனியறையிலும் என்னிடம் அநாகரிகமாக நடந்தார். இப்பொழுது ஈஷா அறக்கட்டளை தங்கள் வழக்கறிஞரை இங்கு பணியமர்த்தியதுடன், இந்தியாவில் இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்ள முயல்கின்றனர்' என்கின்றது Ramy Zach என்பவரது மின்னஞ்சல்.
இந்த Ramy Zach 2013-2016 ஆண்டுகளில் கோவையிலுள்ள ஈஷா மையத்தில் தன்னார்வத்தொண்டராக பணிபுரிந்திருக்கின்றார்.
மிகுந்த செல்வ வளம்மிக்க இவர் மன உளைச்சலில் அவதிப்பட, ஈஷாவிற்கு பரிந்துரை செய்திருக்கின்றார் இவரது நண்பர்.
ஈஷாவை தொடர்புகொண்டபொழுது, 'ஆஸ்திரேலியாவில் பெரிய வசதி இல்லை.
Bu hikaye Nakkheeran dergisinin November 02-05,2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin November 02-05,2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”