CATEGORIES
Kategoriler
இந்தியாவில் மாணவர்களின் கற்றலை மாற்றியமைக்கும் லீட் குழுமத்தின் ‘டெக்புக்' அறிமுகம்
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்கூல் எட்டெக் நிறுவனம் லீட்குரூப். இந்நிறுவனமானது, பாரம்பரிய பாடநூல் சார்ந்த கற்றலை மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டெக்புக் எனும் அறிவார்ந்த புத்தகத்தை அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி புதுவையில் 18ம் தேதி 'பந்த்'
புதுச்சேரியில் உயர்த்தப் பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி வரும் 18ம் தேதி பந்த் போராட்டம் கூட்டணி நடத்தப் போவதாக இந்தியா கட்சிகள் அறிவித்துள்ளது.
மகளிர் தங்கும் விடுதியில் தீவிபத்து 2 பெண்கள் உயிரிழப்பு
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்: துரைமுருகன் பேச்சு
வேலூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
பாடகர் மனோவின் 2 மகன்களை கைதுசெய்ய தீவிரம் காட்டும் போலீசார்
பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோ, சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சாகீர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர்.
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா: தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4ந்தேதி தொடங்கி 12ந் தேதி வரை நடைபெறுகிறது.
சிதம்பரம்: கார், லாரி நேருக்குநேர் மோதி விபத்து-ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கேட் பில்லர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூபாய் ஒப்பந்தம் 500 கோடிக்கு
முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்குதல் நடத்தப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.
மது ஒழிப்பு மாநாட்டில் விஜய் பங்கேற்கலாம்: திருமாவளவன் அழைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை அடுத்த மாதம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது பாம்பன் ரெயில் பாலம்.
பா.ஜ.க.வில் இருக்கும் குஷ்பு உள்ளிட்ட நட்சத்திரங்களை விஜய் கட்சிக்கு இழுக்க முயற்சி
தமிழக பாரதிய ஜனதாவில் நடிகை குஷ்பு, ராதிகா, நமீதா, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, செந்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் என பல திரை பிரலபலங்கள் இருக்கிறார்கள்.
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது இதையொட்டி கிராமங்களில் இருந்து முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தியாகி பல்வேறு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் உற்பத்தியை தொடங்க நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
எக்ஸ் சமூக ஊடகத்தில் முதல்வர் பதிவு
பாலியல் துன்புறுத்தல் குறித்து புகாரளிக்க ‘அச்சம் தவிர்' கியூ ஆர் கோடு வெளியீடு
தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சமில்லாமல் புகாரளிக்க 'அச்சம் தவிர்\" என்ற தனித்துவமான கியூ ஆர் கோடு மூலம் புகார் படிவம் உருவாக்கப் பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் வெளியிட்டார்.
மக்களை தேடி மாவட்ட கலெக்டர் நிகழ்ச்சியில் சமபந்தி விருந்து
காரைக்கால் கொன்னகாவேளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் மக்களை தேடி மாவட்ட கலெக்டர் நிகழ்ச்சியில், பொதுமக்களின் குறைகளை தீர்த்து கலெக்டர் மணிகண்டன் கிராம மக்களுக்கு சமபத்தி வழங்கி மகிழ்வித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழா
செங்குன்றம் திருவள்ளுவர் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி-60 பேர் காயம்
இஸ்ரேல் இடையேயான ஹமாஸ் போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
ஆசிரியர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேசுவோம்: அன்பில் மகேஷ்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 2 நாள் ஆய்வுக்காக பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
பள்ளிக்கல்வித்துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 20ம் தேதி வழங்கப்பட்ட பணி மாறுதலில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
ரூ.2 ஆயிரம் கோடியில் திருச்சியில் ஜேபிஎல் தொழிற்சாலை முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 12ந்தேதி தொடக்கம்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
வைஸ்யா கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா
சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கார்களுக்கான உரிமை அனுபவத்தை மேம்படுத்த கேர்' திட்டம், டொயோட்டா அறிமுகம்
பல்வேறு புதிய முயற்சிகள், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்வதில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உரிமை அனுபவத்தை வழங்கும் வகையில் 'டி கேர்' என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு-அரசு கல்லூரியில் 127 பேர் சேர்ந்தனர்: சென்டாக் சேர்க்கை பட்டியல் வெளியீடு
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 127 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
‘ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.