CATEGORIES
Kategoriler
கோவை ராவ் மருத்துவமனையில் இரைப்பை குடல் சிகிச்சை தனி பிரிவு துவக்கம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனையில் இரைப்பை குடல் சிகிச்சைக்காக தனி பிரிவை துவக்கியது.
ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.பி குமார் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் ரூ.85 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி ஜோஹோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த ஜோஹோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் முகாம். 127 மனுக்கள் பெறப்பட்டன முகாமில் நானும் கலெக்டர் ஆகிமக்கள் பணியை சிறப்பாக செய்வேன் என ஒரு நாள் கலெக்டர் மாணவி தஸ்னிம் உறுதிப் பட கூறியுள்ளார்.
கொல்கத்தா டாக்டர் வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவு
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு டாக்டர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: தமிழக அரசு
சென்னை, ஆக.20தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் : 200 நடமாடும் வாகனங்கள் சேவை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மக்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்து பார்போற்றும் மகத்தான ஆட்சி நடத்தும் மக்கள் முதல்வர் ஸ்டாலின்
சேலம் மாவட்ட பயனாளிகள் புகழாரம்
மஹிந்திரா 'தி' எஸ்யூவி தார் ரோக்ஸ் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி உற்பத்தியாளரான மஹிந்திரா - மஹிந்திரா லிமிடெட், தார் ரோக்ஸ் 'தி' எஸ்யூவி ஐ அறிமுகம் செய்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கிரிவலப்பாதையில் நடந்து சென்று ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.
பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
முதலமைச்சரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி நியமனம்
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயந்தை வெளியிட்ட மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் - மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.
சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.
தேசிய கொடி ஏற்றிய செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூ ராட்சியில் நாட்டின்78வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆவணி மாத பூஜை சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் கடும் அவதி
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தாம்பரம் கடற்கரை செங்கல்பட்டு மார்க்கத்தில் 50க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி
தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என தொண்டர்களுக்கு எழுதிய பெருமித கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
காமராஜர் கல்வீடு கட்டும் திட்ட மானியம் ரூ. 5 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி சட்டப் பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
வயநாடு பேரிடர் குறித்து கவியரங்கம்
சேலம் சண்முகா மருத்துவமனை செமினார் ஹாலில் கேரள மாநிலம் வயநாடு பேரிடர் குறித்து கேரள வயநாடு கண்ணீர்க் கவியரங்கம் உயிர்த்மெய் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில் பெருந்துயர் தந்த பேரிடர், இது கடவுளின் தேசமா? கண்ணீர் தேசமா? அபாயமெனும் சிவப்பு நிறமாய் வந்து துயரமெனும் கருப்பு நிறமாய் சென்ற நாள் ஆகிய தலைப்புகளில் நடந்தது.
அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற முதலமைச்சர் ரங்கசாமி அழைப்பு
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வீடு தோறும் மூவர்ண கொடி ஏற்றுவோம் என்ற ஹர்கர் திரங்கா நிகழ்வை அரசின் அனைத்து துறைகளின் ஆதரவோடு நடைமுறைப்படுத்த கலை பண்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) வரை தமிழ்நாட்டில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது
நாட்டின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
நாளை 78 வது சுதந்திர தின விழா டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்
அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க பொது குழுக்கூட்டம் EX
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 12வது ஆண்டு பொது குழுக்கூட்டம், ஏற்றுமதியாளர்கள் விற்பனையாளர்கள் கூட்டம், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீகாமாட்சி மகால் நடந்தது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சேலம் பேர்லேன்ஸ் இந்தியன் வங்கியின் 118 வது தொடக்க விழாவை முன் னிட்டு துணை மண்டல மேலாளர் ரத்தினவேல் தலை மையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பிறந்தநாள் விழா
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கழக அமைப்பு செயலாளரும் MM ராஜன் செல்லப்பா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவருக்கு சிறப்பு பூஜை செய்து மாலை அணிவிக்கப்பட்டது.
காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பேற்பு
புதுச்சேரியில் புதிய டி.ஜி.பி.,யாக ஷாலினி சிங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது
முதல்வரின் வெளிநாடு பயண ஒப்புதல் குறித்து ஆலோசனை