கதை கட்டிய அமெரிக்க மீடியாக்கள் டிரம்ப் - புடின் தொலைபேசி உரையாடல் உண்மையல்லி
Dinakaran Chennai|November 12, 2024
'அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உடன் பேசியதாக வெளியான மீடியா தகவல்கள் உண்மையல்ல' என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கதை கட்டிய அமெரிக்க மீடியாக்கள் டிரம்ப் - புடின் தொலைபேசி உரையாடல் உண்மையல்லி

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பல உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் பலரும் தனிப்பட்ட முறையில் டிரம்புடன் தொலைபேசி மூலமாகவும் பேசி வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஆனால் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் மவுனம் காதைத்தன். உக்ரைன் போரில் அமெரிக்கா, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதால், அதிபர் டிரம்ப் க்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தார்.

ஆனாலும், தேர்தல் முடிவு வெளியான ஒருநாள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புடின், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் டிரம்ப் க்கு வாழ்த்து கூறினார். இந்நிலையில், டிரம்ப், புடின் இடையே நேற்று முன் தினம் தொலைபேசி உரையாடல் நடந்ததாக அமெரிக்காவின் பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. அப்போது, உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்தக் கூடாது என டிரம்ப், புடினிடம் கூறியதாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே டிரம்ப் உக்ரைன் போரின் நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளதால், பல அமெரிக்க மீடியாக்களிலும் டிரம்ப்-புடின் தொலைபேசி குறித்து பல உரையாடல் விதமான செய்திகள் வெளி வந்தன.

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 12, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 12, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAKARAN CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
எல்லை பிரச்னையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
Dinakaran Chennai

எல்லை பிரச்னையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

கடந்த 2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

சம்பல் மசூதி விவகாரம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உ.பி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டின.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

அனைத்து சிறுபான்மையினரையும் வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்

வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.

time-read
1 min  |
November 30, 2024
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு
Dinakaran Chennai

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு

‘பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

time-read
1 min  |
November 30, 2024
நாங்க எல்லாருமே பவுலர்தான்யா...டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனை
Dinakaran Chennai

நாங்க எல்லாருமே பவுலர்தான்யா...டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனை

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனையை அரங்கேற்றி உள்ளனர்.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

நியூசியுடன் முதல் டெஸ்ட்டில் - இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன் எடுத்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை

நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 23ம் தேதி (திங்கட்கிழமை) வரைநடக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட போது, 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முழு அட்டவணை வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
November 30, 2024
நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு
Dinakaran Chennai

நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு

ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

time-read
1 min  |
November 30, 2024