தமிழ்நாடுக்கு நிதி கொடுக்காமல் கைவிரித்த ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருவதாக மக்களவையில் திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு பேசினார். பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024ன் மீது நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது: காலநிலை மாற்றத்தால் கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு முறையான நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டி வருகிறது. குறிப்பாக, மிக்ஜாம். பெஞ்சல் புயல் பாதிப்புகளுக்காக இதுவரையில் ஒன்றிய அரசு சார்பில் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை.
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மாதவரம் தொகுதியில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற நடவடிக்கை
மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் வாரியத்துக்கு சொந்தமான மின்கம்பிகள் மேலே செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் நியமனம்’
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி, திருவேற்காடு பகுதிகளில் கனமழை தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 6ம் சுற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மதுரவாயல் மேம்பாலம் அருகே ₹1.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்
மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கனமழை காரணமாக பூண்டி, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றம்
கொசஸ்தலை, ஆரணி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திட்டமிட்டு பதிவு செய்து வரவழைத்து ரேபிடோ டிரைவரை தாக்கிய 3 டாக்சி ஓட்டுநர்கள் கைது
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகுந்தன் (28), சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பகுதி நேரமாக ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.
பூந்தமல்லி அருகே 7 கடைகளில் கொள்ளை
பூந்தமல்லி அருகே பிரபல மூக்குக்கண்ணாடி கடை பூட்டை, கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர் உடைக்க முயன்றார்.
சிந்தாதிரிப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான ₹30 லட்சம் நிலம் மீட்பு - அறநிலையத்துறை தகவல்
சிந்தாதிரிப்பேட்டை நாகேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள வணிக மனை மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
படப்பை அருகே காரணிதாங்கல் பகுதியில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
படப்பை அருகே காரணி தாங்கல் பகுதியில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.`