ஓர் ஆண்டை நிறைவு செய்தது உக்ரைன் போர்!
Dinamani Chennai|February 24, 2023
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து வெள்ளிக்கிழமையுடன் ஓா் ஆண்டு நிறைவடைகிறது.
ஓர் ஆண்டை நிறைவு செய்தது உக்ரைன் போர்!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது நேட்டோ.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகு கலைக்கப்படுவதற்கு பதில் மேலும் மேலும் உறுப்பினா்களை சோ்த்துக்கொண்டு தனது பலத்தை பெருக்கியது.

தொடக்கத்தில் 12 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்த நேட்டோவில் தற்போது 30 நாடுகள் உள்ளன.

அதிலும், எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ தொடங்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளையும் நேட்டோ தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இப்படி நேட்டோ அமைப்பு தங்களை நாலாபுறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷியா நீண்ட காலமாகவே எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனில் கடந்த 2014-ஆம் நடைபெற்ற தீவிர போராட்டத்தால், ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அப்போதைய அதிபா் பெட்ரோ போரஷென்கோவின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் கிளா்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப் போா் வெடித்தது. ரஷிய ஆதரவுடன் போரிட்ட கிளா்ச்சியாளா்கள், லூஹான்ஸ்க், டொனட்க்ஸ் ஆகிய கிழக்குப் பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐரோப்பிய நாடுகளின் முன்னிலையில் ரஷியாவும் உக்ரைனும் பெலாரஸ் தலைநகா் மின்ஸ்கில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வந்ததாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தனா்.

இதற்கிடையே, நோட்டோவில் இணைவதற்கு அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸியின் தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

Bu hikaye Dinamani Chennai dergisinin February 24, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin February 24, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
நாங்கள் ஓயமாட்டோம்!
Dinamani Chennai

நாங்கள் ஓயமாட்டோம்!

இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.

time-read
1 min  |
September 28, 2024
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
Dinamani Chennai

கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.

time-read
1 min  |
September 28, 2024
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
Dinamani Chennai

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2024
Dinamani Chennai

திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு

திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.

time-read
1 min  |
September 28, 2024
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
Dinamani Chennai

சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு

தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

time-read
1 min  |
September 28, 2024
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
Dinamani Chennai

சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு

நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2024
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
Dinamani Chennai

உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்

உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.

time-read
1 min  |
September 28, 2024
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
Dinamani Chennai

நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி

சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2024
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
September 28, 2024
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
Dinamani Chennai

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

time-read
1 min  |
September 28, 2024