முதலில் கோவை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்க்க, அடுத்து திண்டுக்கல் 19.1 ஓவர்களில் 147 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.கோவை வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் ஆனார்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீசத் தீர்மானித்தது. கோவை பேட்டிங் கில் அதிகபட்சமாக சாய் சுதர் சன் 41 பந்துகளில் 8 பவுண்டரி கள், 4 சிக்ஸர்கள் உள்பட 83 ரன் கள் விளாசினார். சுஜய் 31, சுரேஷ் குமார் 29, ராம் அரவிந்த் 4, முகி லேஷ் 34 ரன்கள் அடித்தனர். ஓவர்கள் முடிவில் ஷாருக்கான் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
திண்டுக்கல் பௌலிங்கில் சர வண குமார் 2, ரவிச்சந்திரன் அஸ் வின், மதிவாணன், சுபோத் ஆகி யோர் தலா 1 விக்கெட் சாய்த்த னர்.
பின்னர் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில் வெற்றிக்காக டாப் ஆர்டரில் போராடிய ஷிவம் சிங் 42 பந்துகளில் 2 பவுண் டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் சேர்த்தார். லோயர் மிடில் ஆர்டரில் சரத்குமார் 3 பவுண்ட ரிகள், 2 சிக்ஸர்களோடு 36 ரன்கள் அடித்து முயற்சித்தார். எனினும், இதர பேட்டர்கள் சொற்பரன்க ளிலேயே ஆட்டமிழந்தனர்.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 26, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 26, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.