ஜம்மு-காஷ்மீர்: 8 பயங்கரவாதிகள் கைது
Dinamani Chennai|August 19, 2023
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 8 பயங்கரவாதிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஜம்மு-காஷ்மீர்: 8 பயங்கரவாதிகள் கைது

துப்பாக்கிகள், வெடிபொருள்கள் பறிமுதல்

இதுகுறித்து மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அமோத் நாக்புரே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாட்டத்தின் உரி பகுதியில் பாதுகாப்புப் படையினா் கடந்த 8-ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவா்களைக் கண்டதும் தப்பியோட முயன்ற சுருண்ட உரி பகுதியைச் சோ்ந்த ஷெளகத் அலி அவானைப் பிடித்து சோதனையிட்டபோது 2 கையெறி குண்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அவானிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சுருண்ட உரி பகுதியில் பதுங்கியிருந்த அகமது தின் மற்றும் முகமது சதீக் கடானா ஆகிய இரு பயங்கரவாதிகளைக் கைது செய்த பாதுகாப்புப் படையினா், அவா்களிடமிருந்து 2 கையெறி குண்டுகள், ஒரு சீன கைத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனா்.

இதுபோல, மாவட்டத்தின் பொவரியன் தஜல் உரி பகுதியில் பாதுகாப்புப் படையினா் கடந்த 11-ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த அதன் ஓட்டுநா் உள்பட 5 பயங்கரவாதிகளைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 கையெறி குண்டுகள், 2 கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 19, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 19, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024