இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிப்பதற்கான 2 டை-பிரேக்கா் ஆட்டங்களில் அவா்கள் இருவரும் வியாழக்கிழமை விளையாடுகின்றனா்.
முன்னதாக இறுதிச்சுற்றில், பிரக்ஞானந்தா - காா்ல்சென் மோதிய முதல் கிளாசிக்கல் ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிரா ஆகியது. இதையடுத்து 2-ஆவது கிளாசிக்கல் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிறக் காய்களுடனும், காா்ல்சென் வெள்ளை நிறக் காய்களுடனும் விளையாடினா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin August 24, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin August 24, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap