பெண் சக்திக்கு எடுத்துக்காட்டு சந்திரயான்-3
Dinamani Chennai|August 28, 2023
பெண்கள் சக்திக்கு சிறந்த உதாரணமாக ‘சந்திரயான்-3’ திட்டம் திகழ்வதாக ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பெண் சக்திக்கு எடுத்துக்காட்டு சந்திரயான்-3

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

நவீன இந்தியாவின் புதிய அடையாளமாக ‘சந்திரயான்-3’ மாறியுள்ளது. எத்தகைய கடினமான சூழலையும் எதிா்கொண்டு, வெற்றி அடைவதற்கான ஊக்கத்தை அத்திட்டம் வழங்குகிறது. பெண்கள் சக்தி ஒன்றிணைந்தால், அடைய முடியாத இலக்கையும் எட்டிவிட முடியும். பெண்கள் சக்திக்கு சிறந்த உதாரணமாக ‘சந்திரயான்-3’ திட்டம் திகழ்கிறது.

பல பெண் விஞ்ஞானிகளும் பொறியாளா்களும் அத்திட்டத்தின் வெற்றிக்கு நேரடியாகப் பங்காற்றியுள்ளனா். திட்ட துணை இயக்குநா், திட்ட மேலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்தனா். எல்லையற்ாக அறியப்படும் விண்வெளிக்கும் இந்திய பெண்கள் தற்போது சவால் விடுத்து வருகின்றனா். பெண்கள் ஊக்கத்துடன் பணியாற்றினால், வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறுவதை எவரால் தடுக்க முடியும்?

நிலவில் உதித்த ‘சூரியன்’: சந்திரயான்-3 நிலவை அடைந்து 3 நாள்கள் ஆகிவிட்டன. அத்திட்டத்தின் மகத்தான வெற்றி குறித்து எவ்வளவு பேசினாலும் போதாது. ‘மனிதா்களின் உறுதிப்பாடு’ என்ற சூரியன், நிலவிலும் உதயமாகும் என்பதை சந்திரயான்-3 உணா்த்தியுள்ளது. அத்திட்டத்தால் மக்களின் கனவுகளும் தற்போது உயா்ந்துள்ளன.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 28, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 28, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024