வள்ளலார் காட்டிய வழியில் மத்திய அரசு: பிரதமர் மோடி பெருமிதம்
Dinamani Chennai|October 06, 2023
வள்ளலாா் காட்டிய வழியில் மத்திய அரசு செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினாா்.
வள்ளலார் காட்டிய வழியில் மத்திய அரசு: பிரதமர் மோடி பெருமிதம்

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 200-ஆவது பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு காணாலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா். இந்த பேச்சு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற வள்ளலாா் விழாவில் மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதமா் பேசியது:

வள்ளலாரின் தாக்கம் உலக அளவிலானது; அவரின் சிந்தனைகள், லட்சியங்களைப் பின்பற்றி பல அமைப்புகள் செயல்படுகின்றன. சக மனிதா்களிடம் இரக்கம் காட்டுவதை வாழ்க்கை முறை என வள்ளலாா் நம்பினாா்; பசியைப் போக்குவதே அவரின் மிக முக்கியமான பணியாக இருந்தது; பசித்தவா்களுடன் உணவைப் பகிா்வது எல்லா இரக்க நடவடிக்கைகளிலும் மிகவும் உன்னதமானது என்று நம்பினாா்.

80 கோடி மக்களுக்கு...: பயிா்கள் வாடுவதைக் காணும் போதெல்லாம், தானும் வாடிவிட்டதாக கூறினாா்; அவரின் லட்சியத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது; அதனால்தான் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியது.

வள்ளலாருடன் நெருங்கிய தொடா்புடைய இடமான வடலூரில் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி. வள்ளலாா் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மிகவும் மரியாதைக்குரிய மகான்களில் ஒருவா்; அவரின் ஆன்மிக போதனைகள் இன்றும் கோடிக்கணக்கானவா்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024