சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி. பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை
Dinamani Chennai|December 16, 2023
உத்தர பிரதே சத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறு மியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்டுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி. பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை

குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண் டனை விதிக்கப்படும் எம்.பி. அல் லது எம்எல்ஏ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அப்பதவியை இழப் பார். அந்த அடிப்படையில், உத்தர பிர தேச சட்டப்பேரவையில் இருந்து ராம் துலார் தகுதிநீக்கத்துக்கு உள்ளாகவிருக் கிறார்.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 16, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 16, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

ம.பி.: தண்டவாளத்தில் உடல்களை அகற்றிய காவலரின் கை துண்டிப்பு

மத்திய பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அகற்றியபோது ரயில் மோதியதில் காவலர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது; காவல் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.

time-read
1 min  |
November 12, 2024
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம்
Dinamani Chennai

உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம்

ஒரே நாளில் இரு போட்டித் தேர்வுகளால் அதிருப்தி

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

மது வாங்க வருபவரின் வயதை ஆராய வலுவான கொள்கை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மது விற்பனைக் கூடங்களில் மது வாங்க வரும் நபர்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை மற்றும் நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

time-read
1 min  |
November 12, 2024
சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல்
Dinamani Chennai

சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் பிரசாரத்தில் திங்கள்கிழமை மீண்டும் இணைந்த ராகுல் காந்தி, சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தார்.

time-read
1 min  |
November 12, 2024
‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்தார் கமல்ஹாசன்
Dinamani Chennai

‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்தார் கமல்ஹாசன்

'உலக நாயகன்' உள்ளிட்ட பட்டங்கள், அடைமொழிகளை துறப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

time-read
1 min  |
November 12, 2024
சதய விழாவில் 5 பேருக்கு 'ராஜராஜன்' விருது
Dinamani Chennai

சதய விழாவில் 5 பேருக்கு 'ராஜராஜன்' விருது

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற சதய விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 5 பேருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர்? தேர்தல் துறை தகவல்

தேர்தல் துறை தகவல்

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாத காவல் துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

7 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கட்டமைப்பு

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு

time-read
1 min  |
November 12, 2024