பிரதமர் மோடி: தமிழ்த் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்த விஜயகாந்த், தனது வசீகர நடிப்பால் கோடிக்கணக்கானோரின் இதயங்களைக் கவர்ந்தார். ஒரு அரசியல் தலைவராக, பொதுமக்கள்யில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்; தமிழக அரசியல்களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்த அவரின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடன் பல ஆண்டுகளாக நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான தருணத் தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்
மத்திய அமைச்சர் அமித்ஷா: 'கேப்டன்' என்று அன்போடு அழைக்கப்படும் அவர், திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் தனது வாழ்க்கையின் மூலம் மக்களுக்கு தேசபக்தியை ஊட்டியவர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே: சிறந்த நடிகர் மற்றும் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலைவர். தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் அதிகாரமளித்தலுக்கான அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 8 திரைத் துறையிலும் அரசியலிலும் தனது பங்களிப்புகளால் கோடிக்கணக்கானோரின் இதயங்களில் நீங்காத முத்திரையை பதித்தவர் விஜயகாந்த். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இதயபூர்வ இரங்கல்.
இதேபோல, மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆந்திர முதல் வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாட 8 நாயுடு உள்ளிட்ட தேசிய தலைவர்கள் க் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன்: மனிதநேயமிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர், ஏழை மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர் விஜயகாந்த். அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனை யும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 29, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 29, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.