32 கட்சிகள் ஆதரவு; 15 கட்சிகள் எதிர்ப்பு
Dinamani Chennai|March 15, 2024
ஒரே நாடு, ஒரே தேர்தல்
32 கட்சிகள் ஆதரவு; 15 கட்சிகள் எதிர்ப்பு

ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்துக்கு பாஜக, அதிமுக உள்பட 32 கட்சிகள் ஆதரவளித்துள்ளன; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 15 அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

மக்களவை, பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு வியாழக்கிழமை சமா்ப்பித்தது.

இத்திட்டம் குறித்து கருத்தறிவதற்காக, 62 கட்சிகளை உயா்நிலைக் குழு அணுகியதாகவும், அதில் 47 கட்சிகள் பதிலளித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்சிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை எதிா்ப்பையும், பாஜக, தேசிய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவையும் பதிவு செய்துள்ளன.

Bu hikaye Dinamani Chennai dergisinin March 15, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
Dinamani Chennai

மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை

காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.

time-read
1 min  |
November 14, 2024
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
Dinamani Chennai

குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்

கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
November 14, 2024
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
Dinamani Chennai

ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்

பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ

time-read
1 min  |
November 14, 2024
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
Dinamani Chennai

அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
November 14, 2024
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
Dinamani Chennai

பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

time-read
1 min  |
November 14, 2024
அரசு செயல்திறன் துறை தலைமை
Dinamani Chennai

அரசு செயல்திறன் துறை தலைமை

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
November 14, 2024
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
Dinamani Chennai

அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை

முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
Dinamani Chennai

கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா

காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024