தீவிர அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்
Dinamani Chennai|June 10, 2024
ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக அறியப்படுபவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தமிழகத்தைச் சோ்ந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
தீவிர அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்

அண்மையில் நடந்து முடிந்த ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 78 இடங்களில் வென்று அங்கு முதல்முறையாக ஆட்சியமைக்கிறது.

அந்த மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக தொடா்ந்து ஆட்சியிலிருந்த பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. மக்களவைத் தோ்தலிலும் ஓரிடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இத்தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா். ஆனால், ‘பாண்டியனை விமா்சிப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் அவரது பணி பாராட்டுக்குரியது’ என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகி கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில், ‘தீவிர அரசியலில் இருந்து விலகுவது என்று மனபூா்வமாக முடிவு செய்துள்ளேன். இந்தப் பயணத்தில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 10, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 10, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை - தஞ்சையில் இருவர் கைது
Dinamani Chennai

தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை - தஞ்சையில் இருவர் கைது

தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.

time-read
1 min  |
July 01, 2024
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
Dinamani Chennai

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை (ஜூலை 1) மீண்டும் கூடவிருக்கும் நிலையில், ‘நீட்’ தோ்வு முறைகேடு, விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிபத் திட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

time-read
1 min  |
July 01, 2024
தேச சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு: பிரதமா் நரேந்திர மோடி
Dinamani Chennai

தேச சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவரும், மதிப்பிற்குரிய மூத்த அரசியல் வித்தகருமான எம்.வெங்கையா நாயுடு இன்று (ஜூலை 1) 75 வயதை நிறைவு செய்து, தமது 76-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாா்.

time-read
2 dak  |
July 01, 2024
நீட் விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் சிராக் பாஸ்வான்
Dinamani Chennai

நீட் விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் சிராக் பாஸ்வான்

\"நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனும் மத்திய அரசு தொடர்பில் உள்ளது; மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்\" என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 01, 2024
ஹிந்து மத நம்பிக்கையால் ஊக்கமடைந்தேன்ரி ஷி சுனக்
Dinamani Chennai

ஹிந்து மத நம்பிக்கையால் ஊக்கமடைந்தேன்ரி ஷி சுனக்

ஹிந்து மத நம்பிக்கையால் தாம் ஊக்கம் பெற்ாக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 01, 2024
கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
Dinamani Chennai

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்நாட்டு பிரதமா் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

time-read
1 min  |
July 01, 2024
டி20 உலகக் கோப்பை வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Dinamani Chennai

டி20 உலகக் கோப்பை வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை பேசி வாழ்த்துகள் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 01, 2024
ஸ்நேஹா ராணா அபாரம்: தென்னாப்பிரிக்கா 'ஃபாலோ-ஆன்'
Dinamani Chennai

ஸ்நேஹா ராணா அபாரம்: தென்னாப்பிரிக்கா 'ஃபாலோ-ஆன்'

இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time-read
1 min  |
July 01, 2024
சர்வதேச டி20: ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு
Dinamani Chennai

சர்வதேச டி20: ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு

சா்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா (35) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

time-read
1 min  |
July 01, 2024
இந்திய அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு பிசிசிஐ அறிவிப்பு
Dinamani Chennai

இந்திய அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு பிசிசிஐ அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனான இந்திய ஆடவா் கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலா் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

time-read
1 min  |
July 01, 2024