திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும்
Dinamani Chennai|June 16, 2024
கோவை முப்பெரும் விழாவில் ஸ்டாலின்
திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும்

'தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட மாடல் ஆட்சிதான் என்ற வகையில் திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும் என்றார் முதல்வரும் தலைவருமானமு.க.ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு வழிவகுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கோவை, கொடி சியா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோவையில் கடந்த முறை நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும்பேசுபொருளானது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே ஒரு இனிப்புப் பெட்டி கொடுத்து முடித்து வைத்துவிட்டார். அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நமது எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது.

41-ஆவது வெற்றி: மக்களவைத்தேர் தல் வெற்றி சாதாரணமானது அல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்கது. 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40வெற்றியை தலைவர் கருணாநிதி பெற்றுத்தந்தார்.

அப்போது ஆளுங்கட்சி அதிமுக. அந் தத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை உணர்ந்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினார். உடனே செய்தியாளர்கள் கருணாநிதியிடம் அதைப் பற்றிக் கேட்டார்கள். அவர், இது எங்களுடைய 41-ஆவது வெற்றி என்றார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்கள் வரை கைப்பற்றும் என்று சொன்னார்கள்.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 16, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 16, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
Dinamani Chennai

யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு

தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
Dinamani Chennai

பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
Dinamani Chennai

லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.

time-read
1 min  |
January 09, 2025
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
Dinamani Chennai

வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
Dinamani Chennai

ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்

ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 09, 2025
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
Dinamani Chennai

குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
January 09, 2025
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
Dinamani Chennai

டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?

time-read
1 min  |
January 09, 2025
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
Dinamani Chennai

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 09, 2025
வதந்தியும் உண்மையும்!
Dinamani Chennai

வதந்தியும் உண்மையும்!

எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று

time-read
1 min  |
January 09, 2025
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
Dinamani Chennai

காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
January 09, 2025