கேஜரிவாலின் ஜாமீன் நிறுத்திவைப்பு
Dinamani Chennai|June 22, 2024
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடா்புடைய சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த ஜாமீனுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
கேஜரிவாலின் ஜாமீன் நிறுத்திவைப்பு

இதனால் திகாா் சிறையிலிருந்து கேஜரிவாலின் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவாலுக்கு வியாழக்கிழமை (ஜூன் 20) விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போதே அவரது ஜாமீனுக்கு 48 மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரியது. ஆனால் அதை விசாரணை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 22, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 22, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
துணைவேந்தர் தேடுதல் குழு: யுஜிசி புதிய விதிக்கு முதல்வர் கண்டனம்
Dinamani Chennai

துணைவேந்தர் தேடுதல் குழு: யுஜிசி புதிய விதிக்கு முதல்வர் கண்டனம்

துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025
விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது
Dinamani Chennai

விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
January 08, 2025
சின்ன வெங்காயம் கிலோ ரூ. 110
Dinamani Chennai

சின்ன வெங்காயம் கிலோ ரூ. 110

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

தனியார் பள்ளி விடுதி மாடியிலிருந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு

நாமக்கல்லில் தனியார் பள்ளி விடுதியின் மாடியிலிருந்து மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

time-read
1 min  |
January 08, 2025
அமைதி வழியில் போராட அனுமதி
Dinamani Chennai

அமைதி வழியில் போராட அனுமதி

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

போராட்ட அனுமதி விவகாரம்: அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தராமல், ஆளும் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுவதாகக் கூறி, திமுக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

கரும்பு கொள்முதலில் பாரபட்சம்: திருச்சியில் விவசாயிகள் மறியல்

திருச்சியில் விவசாயிகளிடம் பாரபட்சமின்றி செங்கரும்புகளை அரசு கொள்முதல் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
January 08, 2025
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Dinamani Chennai

தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; மத்தியில் அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
2 dak  |
January 08, 2025
Dinamani Chennai

எடப்பாடி பழனிசாமி உறவினரின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு, கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

சென்னையில் பிரார்த்தனை கூட்டம்

புத்தாண்டு ஆசிர்வாதமாய் அமைய சென்னையில் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

time-read
1 min  |
January 08, 2025