இதன்மூலம், கைரேகை மற்றும் கருவிழி சரிபாா்க்கப்பட்ட பிறகே நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்.
தமிழக சட்டப் பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து, அமைச்சா் ஆா்.சக்கரபாணி
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் புதிதாக 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய குடும்ப அட்டைக்காக இதுவரை 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 9 ஆயிரத்து 784 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ளவற்றை அரசு பரிசீலித்து வருகிறது.
இடையே, தோ்தல் வந்ததால் தாமதம் ஏற்பட்டது. தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கோவளம், படப்பை உள்பட 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்: முதல்வர்
சென்னையை அடுத்த கோவளம், படப்பை உள்ளிட்ட 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
![உலக சாம்பியன் இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1749772/5Tyb-xeTJ1719719340595/1719719676565.jpg)
உலக சாம்பியன் இந்தியா
13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குஜராத் மாநிலத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
![3 புதிய குற்றவியல் சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1749772/BD4ptl4U01719719238069/1719719286764.jpg)
3 புதிய குற்றவியல் சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும்
வரும் ஜூலை 1-முதல் நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்நிலையில், அவற்றை நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.
![நாடாளுமன்ற விவாதத்துக்கு அஞ்சி ஓடுகிறது காங்கிரஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1749772/O6ygYMxG-1719719175326/1719719237277.jpg)
நாடாளுமன்ற விவாதத்துக்கு அஞ்சி ஓடுகிறது காங்கிரஸ்
தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
![சீனாவிடம் உதவி பெறும் அதானி நிறுவனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1749772/UVomXlV3B1719719099982/1719719173356.jpg)
சீனாவிடம் உதவி பெறும் அதானி நிறுவனம்
பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
![மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி: பிரதமரிடம் கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1749772/xN1o9QanE1719718905625/1719718970410.jpg)
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி: பிரதமரிடம் கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமா் மோடியை கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.
![ஜனநாயக முறையில் பேரவை நடைபெற முதல்வர் உதவினார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1749772/vMjqsB0aP1719718843987/1719718900330.jpg)
ஜனநாயக முறையில் பேரவை நடைபெற முதல்வர் உதவினார்
சட்டப்பேரவை ஜனநாயக முறையில் நடைபெற முதல்வா் மு.க.ஸ்டாலின் பேருதவியாக இருந்ததாக பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்தாா்.
கள்ளச்சாராய விவகாரத்தில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்
![பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1749772/NO8WWK1A_1719718732204/1719718793113.jpg)
பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை
அமைச்சர்கள் துரைமுருகன், சு.முத்துசாமி