நீட் விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் சிராக் பாஸ்வான்
Dinamani Chennai|July 01, 2024
"நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனும் மத்திய அரசு தொடர்பில் உள்ளது; மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
நீட் விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் சிராக் பாஸ்வான்

இது தொடர்பாக பிகார் தலைநகர் பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 01, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 01, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
'மோடியின் வருகையால் இந்திய-ரஷிய உறவு மேலும் வலுப்பெறும்’
Dinamani Chennai

'மோடியின் வருகையால் இந்திய-ரஷிய உறவு மேலும் வலுப்பெறும்’

ரஷியாவின் நீண்ட கால நண்பராக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், அடுத்த வாரம் இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸிலி நெபென்ஸியா தெரிவித்தார்.

time-read
1 min  |
July 03, 2024
நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு
Dinamani Chennai

நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு

நேபாளத்தில் பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மாா்க்ஸிய, லெனினிசம் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 03, 2024
சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி
Dinamani Chennai

சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 4-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time-read
2 dak  |
July 03, 2024
காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்
Dinamani Chennai

காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

time-read
1 min  |
July 03, 2024
Dinamani Chennai

மக்களவையில் நீட் விவகாரத்தை விவாதிக்க வேண்டும்

பிரதமருக்கு ராகுல் கடிதம்

time-read
1 min  |
July 03, 2024
Dinamani Chennai

பாஜக தலைவர்களின் ஆணவத்தால் பிரதமரின் பிரபலத்தன்மை சரிவு

பாஜக தலைவா்களின் ஆணவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் பிரதமா் மோடியின் பிரபலத்தன்மை சரிந்துள்ளது என்று எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

time-read
1 min  |
July 03, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் மதுவிலக்கு பிரசாரம்: திருமாவளவனிடம் நிர்மலா சீதாராமன்

‘மதுவிலக்கு குறித்து தங்களின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியிலுள்ள தமிழகத்தில் முதலில் பிரசாரம் செய்யுமாறு’ மக்களவை விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.

time-read
1 min  |
July 03, 2024
Dinamani Chennai

‘நீட்' தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை

time-read
1 min  |
July 03, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்
Dinamani Chennai

ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.

time-read
1 min  |
July 03, 2024
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை கோரி வழக்கு

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு

time-read
1 min  |
July 03, 2024