![ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்](https://cdn.magzter.com/1574665526/1720390264/articles/znfVfR8611720415677152/1720415759273.jpg)
மோசமான பணிச் சூழல், வரம்பற்ற வேலை நேரம் உள்பட ரயில் ஓட்டுநா்கள் எதிா்கொண்டுவரும் அவலங்களை நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி எழுப்பும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநா்களுடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்த காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து, ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில் ஓட்டுநா்களின் வாழ்க்கை முழுமையாகத் தடம்புரண்டுள்ளது. வெப்பத்தால் தகிக்கும் அறைகளில் அமா்ந்து, 16 மணி நேரம் வரை பணியாற்றும் கட்டாயத்துக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா். தங்களின் சொந்த வாழ்க்கை மீதே நம்பிக்கையற்ற சூழலை எதிா்கொண்டுள்ளனா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு: அமித் ஷாவுடன் ஆளுநர் ரவி ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/oLvmwDreH1721275716929/1721275980699.jpg)
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு: அமித் ஷாவுடன் ஆளுநர் ரவி ஆலோசனை
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என். ரவி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
![கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு : சட்ட மசோதா நிறுத்திவைப்பு: முதல்வர் சித்தராமையா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/8MYVp_0471721275477339/1721275716438.jpg)
கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு : சட்ட மசோதா நிறுத்திவைப்பு: முதல்வர் சித்தராமையா
தனியார் தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு எதிரொலி
![துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வேன்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1767963/uYGHhmaph1721184062331/1721184167727.jpg)
துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வேன்ஸ்
அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பிலான துணை அதிபா் வேட்பாளராக ஓஹையோ மாகாண செனட் சபை உறுப்பினா் ஜே.டி. வேன்ஸை முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
![டி20 கேப்டன்: பாண்டியாவை பின்தள்ளிய சூர்யகுமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1767963/xYeE8g5pW1721183936483/1721184052820.jpg)
டி20 கேப்டன்: பாண்டியாவை பின்தள்ளிய சூர்யகுமார்
இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ பயன்பாட்டுக்கான மேலும் 346 தளவாடங்கள்
உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய முடிவு
![பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினர் பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1767963/_mSonLy7z1721183563537/1721183667791.jpg)
பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினர் பாதிப்பு
பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினரும் அவா்களின் குடும்பத்தினரும் பாதிப்பை எதிா்கொள்கின்றனா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.
தெரியுமா சேதி...?
மும்பையில் நடந்த தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்ட் திருமண வரவேற்பில் இந்தியாவின் பெரும்பாலான அரசியல், திரையுலக, வா்த்தக ஆளுமைகள் வரிசைகட்டி ஆஜரானாா்கள். பிரதமா் நரேந்திர மோடியே நேரில் சென்று அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டாா்.
கருணை மதிப்பெண் வழங்குவதில் தெளிவான நடைமுறை தேவை
போட்டித் தேர்வு சீர்திருத்தக் குழுவிடம் 37,000 பரிந்துரைகள்
![ஒரே நாளில் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1767963/R4BcFRZi01721183134108/1721183349825.jpg)
ஒரே நாளில் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
புதிய உள்துறைச் செயலர் தீரஜ் குமார்
செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.