![பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை : கார்கிலில் பிரதமர் மோடி பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை : கார்கிலில் பிரதமர் மோடி](https://cdn.magzter.com/1574665526/1722031911/articles/nER2_gHOr1722044353598/1722044652452.jpg)
துணிச்சல்மிக்க லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ஆம் ஆண்டில் சுமார் 3 மாதங்கள் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற தன் 25-ஆம் ஆண்டு தினம் (கார்கில் விஜய் திவஸ்) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, கார்கில் அருகே திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தானை எச்சரித்து அவர் பேசியதாவது: பயங்கரவாதத்தின் 'நிபுணர்கள்' எனது குரலை நேரடியாக கேட்கும் இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். அவர்களின் தீய நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது.
பாடம் கற்காத பாகிஸ்தான்: வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எந்தப் பாடமும் கற்கவில்லை. பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி மறைமுகப் போரில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால், பயங்கரவாத முயற்சிகள் அனைத்தையும் இந்திய ராணுவம் முழு பலத்துடன் ஒடுக்கும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத் இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/UyFG2rb8h4yH2Ir3WFnsys/1739769187055.jpg)
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
![சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/EbJWvgFAApFRMBCoAqLsys/1739769032346.jpg)
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விதைத்தால் மட்டும் போதுமா?
பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
![பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/NHvkVaitScyLsGIE9vXsys/1739769126891.jpg)
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்
கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
![பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை! பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/MWX4F4HLBjf0hzxbqYxsys/1739769109647.jpg)
பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!
ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.
![கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/cKvLW1wIbgQw2NpKr47sys/1739769142972.jpg)
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
![இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/k4N6azPb00mGdwtn6iEsys/1739769159857.jpg)
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு
மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
![ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/vlZ8wa1R6vYmkKXAA3Ssys/1739768778595.jpg)
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.
![திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/8Pus070Trlgb7HyayWysys/1739769055068.jpg)
திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா
கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.