மத்திய அரசின் வரவு செலவு கணக்கை எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தணிக்கை செய்யும். அத்துடன் ஒழுங்காற்று அமைப்புகளின் செயல்பாடு, வங்கி மற்றும் காப்பீட்டு துறை சீர்திருத்தங்கள், மத்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் நல்வாழ்வு திட்டங்களின் அமலாக்கம், பொது உள்கட்டமைப்புக்கான பயனர் கட்டணங்கள் உள்ளிட்டவற்றையும் அந்தக் குழு ஆராயும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 07, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 07, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனையானது.

அரையிறுதியில் ஆஸி.; வெளியேறியது ஆப்கன்
சாம்பியன்ஸ்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய 10-ஆவது ஆட்டம் மழை காரணமாக முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளர்ச்சி தேவை: உலக வங்கி
2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளர்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஜெர்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்
ஜெர்மனியில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மெர்ஸ் (படம்) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மே 29-இல் தொடக்கம்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி யின் 6-ஆவது சீசன், அகமதாபா தில் மே 29 முதல் ஜூன் 15 வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மம்
இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மத்தில் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
ஜம்முவில் தொடர் மழை: இருவர் உயிரிழப்பு
ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன.
கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சுவலி அறிகுறி
தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 பேர் நெஞ்சுவலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி களுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்புக்கு மாற்றுத் திறனாளிகள் தன்னைச் சந்தித்து நன்றி தெரிவித்ததற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.