அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: ஆன்மிக பேச்சாளர் கைது
Dinamani Chennai|September 08, 2024
அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார்.
அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: ஆன்மிக பேச்சாளர் கைது

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்தபோது சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகர் பெண் கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப் பேட்டை அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளி ஆகியவற்றில் திருப்பூர் பரம்பொருள் அறக் கட்டளை நிறுவனரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான மகா விஷ்ணு கடந்த 28-ஆம் தேதி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளின் உடல் குறைபாடுகளுக்கு காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த பாவம் என்று பேசிய 'விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியேறி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளியில் மகா விஷ்ணுவின் பேச்சைக் கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரிடம், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

Bu hikaye Dinamani Chennai dergisinin September 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

சென்னையில் தொடர் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.

time-read
1 min  |
November 27, 2024
விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
Dinamani Chennai

விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
November 27, 2024
ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு
Dinamani Chennai

ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு

‘சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம்-நாடாளுமன்றம்-நீதித் துறையின் பொறுப்பு’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 27, 2024
17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்
Dinamani Chennai

17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
November 27, 2024
கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்
Dinamani Chennai

கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்

உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வர்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
Dinamani Chennai

சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்

டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை

time-read
1 min  |
November 26, 2024
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
November 26, 2024
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'

சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
November 26, 2024
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
Dinamani Chennai

மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்

மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

time-read
1 min  |
November 26, 2024