சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிா்வீச்சு சிகிச்சை நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் ரூ.2.76 கோடியிலான அதிநவீன கோபால்ட் புறக்கதிா்வீச்சு சிகிச்சை கருவியினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
தொடா்ந்து, அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக ரத்தப் பரிசோதனை முடிவுகளை இணையதளம் மற்றும் அறிதிறன்பேசி மூலமாக மருத்துவா்களும், நோயாளிகளின் உதவியாளா்களும் தெரிந்து கொண்டு துரிதமாக சிகிச்சை பெறுவதற்கான இணையதள சேவையை தொடங்கி வைத்தாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap