ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 26ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்களில், கிங்சன் என்பவரது விசைப்படகில் இருந்த 8 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பாடம் நடத்த மாற்று நபரை அனுப்பிய ஆசிரியர் இடைநீக்கம்: கல்வித் துறை நடவடிக்கை
பள்ளிக்கே வராமல் மாற்று நபரை வகுப்பெடுக்க அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் கூடாது: காவல் துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்
காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ பதில் மனு தாக்கல்
சென்னை, நவ. 6: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காகித வடிவில் வழங்க முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 வழிச்சாலையாக மாறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி காலமானார்
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மலைச்சாமி (87) சென்னையில் புதன்கிழமை (நவ.6) காலமானார்.
தண்டனைக் கைதி சித்திரவதை வழக்கு; மேலும் 11 பேர் பணியிடை நீக்கம்
வேலூர் சிறையில் தண்டனைக் கைதி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார்.
தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்
தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நவ.15-இல் அரியலூர் வருகை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.