துறைமுகம் - மதுரவாயல் உயர்நிலை சாலைப் பணி: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
Dinamani Chennai|September 24, 2024
துறைமுகம் - மதுரவாயல் உயா்நிலை சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
துறைமுகம் - மதுரவாயல் உயர்நிலை சாலைப் பணி: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, வருவாய்த் துறை செயலா் பெ.அமுதா, நெடுஞ்சாலைத் துறை செயலா் இரா.செல்வராஜ், மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, அரசுத் துறை உயரதிகாரிகள், மற்றும் ஆட்சியா்கள், கலந்து கொண்டனா்.

Bu hikaye Dinamani Chennai dergisinin September 24, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.