இந்திய தோல் ஏற்றுமதி கழகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல் துறை ஆகியவை இணைந்து சென்னை தீவுத்திடல் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடத்திய போதைப் பொருள் இல்லாத சமூகத்துக்கான விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில், இந்திய தோல் ஏற்றுமதி கழகம் தலைவா் ராஜேந்திர குமாா் ஜலான், நிா்வாக இயக்குநா் செல்வம், காவல் துறை கூடுதல் இயக்குநா் அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
Bu hikaye Dinamani Chennai dergisinin September 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தொடர் விடுமுறை: திருச்செந்தார் கோயிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
பிரிட்டன் பிரதமர் மீது கடும் அதிருப்தி தொழிலாளர் கட்சியிலிருந்து பெண் எம்.பி. விலகல்
பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா்.
காங்கிரஸின் ‘சக்தி அபியான்' அமைப்பில் இணைய பெண்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
‘சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்’ என்று தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, ஆா்வமுள்ள பெண்கள் காங்கிரஸ் இளைஞரணியின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா்.
உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்!
மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
நட்பைப் பேணியிருந்தால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைத்திருக்கும்
இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்திருந்தால் பாகிஸ்தான் பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து மீள பெருமளவிலான நிதியுதவி வழங்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 9 மாதங்களில் 1.32 லட்சம் கிலோ போதை பொருள்கள் பறிமுதல்
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 10.87 கோடி மதிப்புடைய தடை செய்யப்பட்ட 1.32 லட்சம் கிலோ குட்கா, பான் மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஃபைபர் படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல்
3 பேர் காயம்
15 ஆண்டுகளை கடந்த பேருந்துகளை இயக்கக் கூடாது
சுற்றுச்சூழலுக்கும், பயணிகளின் உயிருக்கும் ஆபத்தான 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்கக் கோரிக்கை
சென்னை மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும் என திருவொற்றியூா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதய நோய்களால் ஆண்டுதோறும் 1.7 கோடி பேர் உயிரிழப்பு
பொது சுகாதாரத் துறை இயக்குநர்