கோவை, கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022 அக்டோபா் 23-ஆம் தேதி காா் குண்டு வெடித்ததில் காரை ஓட்டிச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (28) உயிரிழந்தாா்.
இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ஜமேஷா முபீனுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்புடன் தொடா்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் வெடி மருந்துகள், முக்கிய டைரி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
மருத்துவர்கள் வலியுறுத்தல்
70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு
‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
‘டிஸ்லெக்சியா' விழிப்புணர்வு: சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்த ‘இந்தியா கேட்'
கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை திங்கள்கிழமை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.
ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதர் தகவல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, இரு தரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழப்பு
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழந்ததாகவும் மொத்தமாக 209 இந்திய மீனவர்கள் சிறைக் காவலில் உள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி (98) காலமானார்
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி (வயது 98) உடல்நலக் குறைவால் காலமானார்.
சொந்த கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மகளிரணித் தலைவர் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் சீதா சோரனை அவதூறாக பேசிய அந்த மாநில காங்கிரஸ் அமைச்சர் இர்ஃபான் அன்சாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மகளிரணித் தலைவர் அல்கா லம்பா திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் 107 போலி வழக்குரைஞர்கள்: பட்டியலில் இருந்து நீக்கிய பார் கவுன்சில்
தில்லி வழக்குரைஞர் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞர்களை இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் (பிசிஐ) நீக்கியுள்ளது.
இந்திய பொருளாதாரம் 7% வளரும்; மத்திய நிதியமைச்சகம்
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.