தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அதே நேரம், இந்த புல்டோசர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ‘ஒருவர் குற்றவாளியாகவே இருந்தாலும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவரின் வீட்டை இடிக்க முடியாது’ என்று தெரிவித்தது.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு
சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு
ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.
ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.
தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி மொழி சேர்ப்பு
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல
செஸ் விளையாட்டுப் போட்டி மற்றும் கார் பந்தயம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது அல்ல என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி கண்டார்.

பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’
திண்டுக்கல் மாவட்டம், ‘காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்
தீர்மானத்துக்கு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டது
தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.