
'இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத்தைப் பெறவில்லை. சர்வதேச அளவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டதே இதற்குக் காரணம்' என்று அவர் கூறினார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பஞ்சாப் சிவசேனை தலைவர் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸார்
பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்
பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்
தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்
எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. மாநிலத் தேர்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசார்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு
மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை
கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனையானது.

பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்
மாணவர்கள் மத்தியில் பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என அவதார் குழுமத்தின் தலைவர் சௌந்தர்யா ராஜேஷ் தெரிவித்தார்.