Bu hikaye Dinamani Chennai dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பிரதமரின் நற்பெயரை கெடுக்க ராகுல் தொடர்ந்து முயற்சி
பிரதமா் நரேந்திர மோடியின் நற்பெயரை கெடுக்க ராகுல் காந்தி பல்லாண்டுகளாக தொடா்ந்து முயற்சித்து வருகிறாா்; ஆனால், பிரதமா் மீதான மக்களின் நம்பகத்தன்மை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.
அதானியை கைது செய்ய வேண்டும்: ராகுல்
அமெரிக்க அரசு தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கு: பெண் வழக்குரைஞர் கணவருடன் கைது
ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கில் குமாஸ்தா, அவரது மனைவியான பெண் வழக்குரைஞர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவர் இடிந்து சேதம்
சென்னை அடையாறில் மதுபோதையில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவல் நிலைய சுவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
மாநில வன உயிரின வாரிய நிலைக்குழு கூட்டம்
மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை: இன்று சிறப்பு முகாம் தொடக்கம்
சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்த கியூஆா் குறியீடு மற்றும் இணைய இணைப்புடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்குகிறது.
கடற்கரை-தாம்பரம்: 28 மின்சார ரயில்கள் ரத்து
புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்
ரூ.57 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
சென்னை யில் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கு விற்பனையானது.
ஒப்பந்தங்களுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம்: அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
காஸாவில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.