இந்தப் பதவிக்கு மீண்டும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக மகாத்மா காந்தி அவர்களின் யோசனையின்படி, மொத்தம் இருந்த 15 பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு, ‘நீங்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வருவதற்கு யாரை விரும்புகிறீர்கள்?’ என ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வித்தாள் அனுப்பப்பட்டது. இதற்கு 12 பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், சர்தார் படேலின் பெயரை பரிந்துரை செய்தனர். மீதமுள்ள 3 நபர்கள், யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
இதைக் கண்டு பண்டித நேரு அதிர்ச்சி அடைந்து, மகாத்மா காந்தியைச் சந்தித்து, ‘என்னால் சர்தார் படேலுக்கு கீழ் பணி யாற்ற இயலாது’ எனக் கூறினார். இவரை சமாதானப்படுத்துவதற்காக மகாத்மா காந்தி, சர்தார் படேலை அணுகி, அகில இந்திய காங்கிரஸ் தலைமை போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஒரு வார்த்தைகூட மறுப்பு கூறாமல் மகாத்மா காந்தியின் விருப்பத்தை சர்தார் படேல் நிறைவேற்றினார். பிறகு பண்டித நேரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
இதன் விளைவாகத்தான், ஓராண்டு கழித்து இந்தியா விடுதலை பெற்றவுடன், பண்டித ஜவாஹர்லால் நேரு பிரதமரானார். சர்தார் படேல் தன் தியாக உணர்வால், நம்முடைய நாட்டின் முதல் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பினை இழந்தார்!
சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு கட்டங்களில் பண்டித நேரு ஏற்படுத்திய பல முட்டுக்கட்டைகளையும் மீறி, பாரத நாட்டைக் காப்பாற்றியவர் சர்தார் படேல்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
'தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்'
தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளார்.
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நன்மை அளிக்கும் இறைவன்...
பழையதிருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும்.
உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளின் ஏவு கணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - 'ஆரெஷ்னிக்' ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.