கனடா: ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
Dinamani Chennai|November 05, 2024
கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
கனடா: ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

கனடாவின் பிராம்டன் நகரில் ஹிந்து சபா கோயில் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் கொடிகளுடன் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், கோயிலில் இருந்த பக்தர்களை தடிகளால் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

ஹிந்து கோயிலுக்குள் நுழைந்து பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதுபோல, இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பிராம்டனில் உள்ள ஹிந்து கோயிலில் நடைபெற்ற வன்முறை சம்பவம் ஏற்கத்தக்கதல்ல. கனடாவை சேர்ந்த ஒவ்வொரு குடிமகனும் தமது மத நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உள்ளது' என்றார்.

இதுதொடர்பாக அந்நாட்டு தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பிராம்டனில் ஹிந்து சபா கோயிலுடன் இணைந்து இந்தியர்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்கும் தூதரக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 05, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 05, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

'தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்'

தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி
Dinamani Chennai

ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி

ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
நன்மை அளிக்கும் இறைவன்...
Dinamani Chennai

நன்மை அளிக்கும் இறைவன்...

பழையதிருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும்.

time-read
1 min  |
November 29, 2024
உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
Dinamani Chennai

உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகளின் ஏவு கணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - 'ஆரெஷ்னிக்' ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
Dinamani Chennai

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
November 29, 2024
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
Dinamani Chennai

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.

time-read
1 min  |
November 29, 2024
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
Dinamani Chennai

ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 29, 2024
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
Dinamani Chennai

டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

time-read
1 min  |
November 29, 2024