நன்கு கொதிக்கவைக்கப்பட்டு ஆறிய தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பைச் சேர்த்து உருவாக்கப்பட்ட கரைசலே பல குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து உயிர் காத்திருக்கும். ஆனால் இந்த விழிப்புணர்வு ஏற்பட ஆண்டுகள் பலவாகின.
தற்போது உருவாகியுள்ள சுத்தமான தண்ணீர் குறித்த விழிப்புணர்வு இந்த அவலநிலையைப் போக்கி குழந்தைகள் இறப்புவிகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது.
ஆனால் சத்தான உணவு குறித்த கனவு இன்னும் நிறைவேறியபாடில்லை.
எந்த நாடாயிருப்பினும் உலக அளவில் குழந்தைகள் பெற்றோரின் பொருளாதாரச் சூழலே குழந்தைகளின் உடல் நலன், மனநலன் ஆகியவற்றின் சமச்சீர் தன்மையை தீர்மானிக்கின்றது. ஆனால் பொருளாதாரச் சமநிலை ஏற்படும் வரை குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து வாளாயிருக்க இயலாது.
அண்மையில் யூனிசெப் நிறுவனம் 100 நாடுகளில் வெவ்வேறு வருவாய்ப் பிரிவில் உள்ள குடும்பத்தினரிடையே ஓர் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி, 5 வயதுக் கும் குறைவான குழந்தைகளில், 18.1 கோடி குழந்தைகள் உணவு தொடர்புள்ள வறுமையில் இருப்பதாக தெரிவிக்கிறது. இது உலக அளவில் இருக்கும் 4 குழந்தைகளில் ஒருவர் என்றும் கணக்கில் கொள்ளலாம்.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நாட்டின் வளர்ச்சி இயந்திரம் கிழக்கு மாநிலங்கள் பிரதமர் மோடி புகழாரம்
கடந்த காலங்களில் பின்தங்கிய பிராந்தியமாக கருதப்பட்ட கிழக்கு மாநிலங்கள் தற்போது நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அதானி விவகாரம் புயலைக் கிளப்பும்?
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கம்
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம், உறவினர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஆதிக்கத்தை வெல்லும் ஆற்றல் மொழி, கலைக்கு உண்டு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எத்தகைய ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழி, கலை ஆகியவற்றுக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோலி, ஜெய்ஸ்வால் சதம்; வெற்றியை நோக்கி இந்திய
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் அசத்தலான சதத்தால் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
ஜோர்டான் : இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொலை
ஜோர்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரக அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான யூத மத குரு கொலை
ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மதகுரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.
இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு இந்திய-அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்து சமூக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.