9 மாதங்களில் இந்தியாவில் 3,200 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai|November 11, 2024
2.3 லட்சம் வீடுகள்; 32 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்
9 மாதங்களில் இந்தியாவில் 3,200 பேர் உயிரிழப்பு

புதுதில்லி, நவ.10: இந்தியாவில் அசாதாரண தட்பவெப்பத்துக்கு கடந்த 9 மாதங்களில் 3,200 பேர் உயிரிழந்ததும், 2.3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரியவந்துள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

2024-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 93 சதவீத நாட்கள், அதாவது மொத்தமுள்ள 274 நாட்களில், 255 நாட்கள் அசாதாரண தட்பவெப்ப நிலையை இந்தியா சந்தித்துள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் 2,35,862 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன; 3,238 பேர் உயிரிழந்தனர்; 9,457 கால்நடைகள் உயிரிழந்தன; 32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுமையாக சேதமடைந்தன.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

நவ. 25. 26-இல் கனமழை வாய்ப்பு

வங்கக் கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் நவ. 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
கஸ்தூரிக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

கஸ்தூரிக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
November 21, 2024
Dinamani Chennai

ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 21, 2024
தமிழர் தொன்மை அறிய ஆழ்கடலுக்குள் ஆராய்ச்சி
Dinamani Chennai

தமிழர் தொன்மை அறிய ஆழ்கடலுக்குள் ஆராய்ச்சி

தமிழா்களின் தொன்மை குறித்து மேலும் அறியும் வகையில் ஆழ்கடலிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
November 21, 2024
எம் & எம் விற்பனை புதிய உச்சம்
Dinamani Chennai

எம் & எம் விற்பனை புதிய உச்சம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய மாதாந்திர உச்சத்தைத் தொட்டுள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
தொய்விலிருந்து மீண்ட தொழிலக உற்பத்தி
Dinamani Chennai

தொய்விலிருந்து மீண்ட தொழிலக உற்பத்தி

முந்தைய ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ எதிர்மறை வளர்ச்சியைப்‌ பதிவு செய்திருந்த இந்தியாவின்‌ தொழிலக உற்பத்தி, செப்டம்பரில்‌ 3.1 சதவீதம்‌ நேர்மறை வளர்ச்சி கண்டுள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
Dinamani Chennai

காஸாவில் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீர்மானம்: அமெரிக்கா ரத்து

இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிப்பது பற்றிய அம்சம் இல்லாததால், காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.

time-read
1 min  |
November 21, 2024
சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: ஆஸ்திரேலிய அரசு புதிய உறுதிமொழி
Dinamani Chennai

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: ஆஸ்திரேலிய அரசு புதிய உறுதிமொழி

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் போது, தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் உயிரிழந்தனர்; ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

time-read
1 min  |
November 21, 2024
'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'
Dinamani Chennai

'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'

ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

time-read
2 dak  |
November 21, 2024